திருநாவுக்கரசு நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎top
வரிசை 24:
[[படிமம்:அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்.jpg|thumb|அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்]]
[[படிமம்:Thirukkadaiyur Gopuram Appar.JPG|thumb|right|[[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரை]] பல்லக்கில் சுமக்கும் அப்பர் ]]
[[File:Appar Peruman.jpg|thumb|அப்பர் சுவாமிகள்]]
 
'''அப்பர் திருநாவுக்கரசு நாயனார்''' கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[பக்தி இயக்கம்|பக்தி இயக்கத்தை]] வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களால்]] பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களில் ஒருவரும் ஆவார். இவரை, தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.<ref name="tamilvuthiruna">{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202133.htm|title=Saivam - Tamil Virtual University|publisher=}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது