ம. பொ. சிவஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
== நூல்கள் ==
=== பாரதியார் ===
பாரதியின் எழுத்துக்கள்எழுத்துகள் மூலம் ம. பொ. சி. சங்க இலக்கியங்களின் அறிமுகம் பெற்றார். ம. பொ. சியின் தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியைபாரதியைப் பற்றி ம.பொ.சி. பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்:
*''வள்ளலாரும் பாரதியும் [1965].''
*''எங்கள் கவி பாரதி [1953].''
வரிசை 71:
 
=== சிலப்பதிகாரம் ===
[[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தின்]] புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. யைச் சாரும். இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி எனஎனப் பெயர் சூட்டினார். [[ரா. பி. சேதுப்பிள்ளை]] மூலம் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டம் பெற்றார். சிலப்பதிகாரம் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:
 
*''சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]''
"https://ta.wikipedia.org/wiki/ம._பொ._சிவஞானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது