ம. பொ. சிவஞானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 91:
 
=== கப்பலோட்டிய தமிழன் ===
[[வ. உ. சிதம்பரனார்]] செய்த தியாகங்களை உலகறியச் செய்தவர் ம.பொ.சி. வ.உ.சி. யின் வரலாற்றைப் பற்றி, ம.பொ.சி. எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதன் காரணமாககாரணமாகப் பின்னாளில் வ.உ.சி., 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். [[பி. ஆர். பந்துலு]] ம.பொ.சியின் நூலைத் தழுவிதழுவிக் [[கப்பலோட்டிய தமிழன்]] என்னும் திரைப்படத்தை இயக்கினார். சிதம்பரனார் பற்றி ம.பொ.சி. எழுதிய நூல்கள்:
 
*''கப்பலோட்டிய தமிழன் [1944]''
வரிசை 98:
 
==== வ.உ.சி. சிலை அமைத்தல் ====
1939 -ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், வ.உ.சிதம்பரனாருக்குசிதம்பரனாருக்குச் சிலை வைக்க முயன்று அச்செலவிற்குஅச்செலவிற்குப் பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும், டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும், சிலை வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.<ref>தினமணி கதிர்; 09.03.2014; பக்கம் 6,7; (கட்டுரைக்களஞ்சியம் நூலில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்)</ref>
 
=== வீரபாண்டிய கட்டபொம்மன் ===
"https://ta.wikipedia.org/wiki/ம._பொ._சிவஞானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது