"பயனர்:Muthuppandy pandian/மணல்தொட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
நான் பல்லாவரம் S5 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரிசூலம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்துவருகிறேன். பல்லாவரம் காவல் நிலையத்தில் கோம் கார்டாக வேலைசெய்யும் லட்சுமணம்லட்சுமணன் என்பவர் என்வீட்டுக்கு பக்கத்துவீட்டில் வசித்துவருகிறார். நான் கோலம் போட வெளியில் வரும்போது என்னை போட்டோ எடுப்பது, போன் கேமராவால் வீடியோ எடுப்பது என தொந்தரவு செய்துவந்தார். அதனால் எனக்கு கோபம் வந்து திட்டுவேன். 18.11.2016 அன்று அவரும் அவரின் வீட்டாரும் சேர்ந்து என்னை அடித்து துணியைக்கிழித்து, வீடியோவும் எடுத்தார்கள். அப்போது என் ஆறறைச்சவரன் நகையையும் பறித்துச்சென்றார்கள்.
 
இதனால் அன்றே மவுண்ட் துணை ஆணையாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தான்கொடுத்தேன். அப்போது அங்கு துணை ஆணையாளர் இல்லாததால் திரு சிகாமணி என்ற சார் என்னை பல்லாவரம் காவல் நிலையம் செல்லச்சொன்னார். அங்கு சென்று ஆய்வாளரிடம் புகார் கொடுத்தேன். அவர் லட்சுமணனிடம் போனை வாங்கி வீடியோவை ரெக்கவரி செய்ய மறுத்து, சாட்சி இல்லை என கூறிவிட்டார்.
 
இதன் காரணமாக 18.01.2017 அன்று மவுண்ட் துணை ஆணையாளர், 24.05.2017 அன்று உயர் திரு சென்னை மாநகர் ஆணையாளரை நேரில் சந்தித்து புகார் குடுத்தும் என் நகை கிடைக்கவில்லை. பின்னர் ஆணையாலர் அலுவலகத்திலிருந்து உதவை ஆணையாளர் மேடம் ஒருவர் போன் செய்து ........... கொடுக்கச் சொன்னதால் பின்னரே 14.06.2017 இந்த தேதியில் சிஎஸ்ஆர் கொடுத்தார்கள் அதில் புகார் தேதியை தவறாகக் குறிப்பிட்டார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3283656" இருந்து மீள்விக்கப்பட்டது