தஸ்லிமா அக்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
== "இறுதி அரவணைப்பு" ==
2013 ஆம் ஆண்டில் ராணா பிளாசா கட்டிடத்தின் திடீர் சிதைவைத் தொடர்ந்து'', அக்தர் மற்றும் பாடசாலாவைச்'' சேர்ந்த பிற புகைப்படக் கலைஞர்கள் அங்கு இறந்தவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்த முயன்றனர். இவர்கள் மீட்புப் பணிகளிலும் பங்கேற்றனர். <ref name="Hossain">{{Cite web|url=http://www.thedailystar.net/activism-through-photography-38249|title=Activism Through Photography|last=Hossain|first=Anika|date=23 August 2014|website=dailystar.net|access-date=4 November 2016}}<cite class="citation web cs1" data-ve-ignore="true" id="CITEREFHossain2014">Hossain, Anika (23 August 2014). [http://www.thedailystar.net/activism-through-photography-38249 "Activism Through Photography"]. ''dailystar.net''<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">4 November</span> 2016</span>.</cite></ref> ''இந்தக் கதைகள் பின்னர் சோபிஷ் ஏப்ரல்: ஹஜார் பிரனர் சிட்கர்'' (24 ஏப்ரல்: ஆயிரம் ஆத்மாக்களின் கூக்குரல்கள்) என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டன. இந்த வெளியீடு ஆடைத் தொழிலாளர் சங்கத்துடன் அக்தரின் பணி தொடர்பானது. இந்த செயல்பாட்டின் போது, கட்டிட இடிபாடுகளில் இறந்த ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அணைத்தபடி இறந்துபோனதை அக்தர் புகைப்படம் எடுத்தார். <ref>{{Cite web|url=http://time.com/3423489/time-picks-the-top-10-photos-of-2013/|title=TIME Picks the Top 10 Photos of 2013|last=Pollack|first=Kira|date=2 December 2013|website=Time magazine|access-date=4 November 2016}}</ref> இந்தப் புகைப்படம், "நித்திய அணைப்பு" <ref name="Roy">{{Cite news}}</ref> "ஆயிரம் கனவுகளுடனான மரணம்", <ref>{{Cite web|url=https://www.theguardian.com/artanddesign/gallery/2014/sep/27/photography-oxford-festival-in-pictures|title=Photography Oxford festival 2014|date=27 September 2014|website=The Guardian|access-date=4 November 2016}}</ref> மற்றும் "இறுதி அரவணைப்பு" எனப் பல்வேறு பெயர் சூட்டி அழைக்கப்பட்டது. <ref>{{Cite web|url=http://bdnews24.com/bangladesh/2014/02/15/rana-plaza-images-win-world-press-photo|title=Rana Plaza images win World Press Photo|website=bdnews24.com|access-date=4 November 2016}}</ref> பரவலான விமர்சனக் கவனத்தையும் மற்றும் பல விருதுகளையும் பெற்றார். மேலும், 1100 பேர் இறந்த சம்பவத்தின் அடையாளமாகவும் ஆனார்.<ref name="Roy" /> இந்த ஒளிப்படம் இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது. மேலும், ஆயத்த ஆடைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட வேண்டியது மற்றும் மேம்பட்ட பாதுகாப்புத் தரங்களைக் கோரி ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு மனுக்களை அளிக்கச் செய்தது. <ref name="Roy" /> அக்தர் ஒளிப்படங்களின் பயிலிடமாக தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொள்கிறார். <ref name="Roy" /> <ref name="Mirror">{{Cite web|url=https://www.mirror.co.uk/news/world-news/haunting-dhaka-disaster-picture-last-1879345|title=Haunting Dhaka disaster picture: A last embrace after clothes factor collapse that killed 950|date=10 May 2013|website=Mirror.co.uk|access-date=4 November 2016}}</ref>
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தஸ்லிமா_அக்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது