விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 700:
 
சமீபகாலமாக தாவரவியல் தொடர்பான சோதனை / கலைக்களஞ்சியமற்ற / சொந்த கருத்துக்களுடன் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. ஏதேனும் பயிற்சிகள் இடம் பெறுகின்றனவா? அவ்வாறாயின் பயனர்களுக்கு முறையாக கற்றுக்கொடுப்பது நன்று. அறிவுரைகளை புறந்தள்ளிவிட்டு தன்பாட்டுக்கு செயற்படுவது முறையல்ல. --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 03:55, 15 செப்டம்பர் 2021 (UTC)
 
== உதவி ==
 
வணக்கம்!
ஒளிப்படவியல் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட இருக்கிறேன், ஆகையால் ஒளிப்படவியலின் வளர்ச்சியின் வரலாற்று தகவல்களை , நம்பகத்தன்மை வாய்ந்த நமது விக்கிப்பீடியாவிலுள்ள [[ஒளிப்படவியல்|ஒளிப்படவியல்]] பக்கத்தில் இருந்து சில தகல்வல்களை படியெடுத்து பயன்படுத்த அனுமதி வேண்டி உதவி கோருகிறேன். நன்றி! <sup>[[User:Anbumunusamy|'''{{green|அன்பு♥முனுசாமிᗔ}}'''<font style="color:#cd3bf1">'''உறவாடுகᗖ'''</span>]]</sup><small><sub style="margin-left:-10.1ex;color:olive;font-century gothic:Comic Sans MS">[[User talk:Anbumunusamy|<span style="color:Cadet"> '''ᗗஉரையாடுக!''' </span>]]</sub> 14:15, 20 செப்டம்பர் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது