பேரளம் சுயம்புநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அமைவிடம் மேற்கோள் இணைப்பு
கூடுதல் செய்தி மேற்கோளுடன் இணைப்பு
வரிசை 8:
 
==அமைப்பு==
இக்கோயிலில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தக் கிணறுகள் உள்ளன. <ref name=south/> அக்னி தீர்த்தம் கோயிலுக்குக் கீழே உள்ளது. ராஜகோபுரம், கொடி மரம், நந்தி, மூலவர் சன்னதி, இறைவி சன்னதியுடன் இக்கோயில் உள்ளது. மூலவர் சன்னதிக்கு வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது.
 
==வழிபட்டோர்==
==சிறப்பு==
பேரள முனிவர், யாக்ஞவல்கியர், சுக்ராச்சாரியார், மார்க்கண்டேயர், விசுவாமித்திரர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டோர் ஆவர். <ref name=dinamalar>
உலகிலுள்ள எல்லா சிவமூர்த்திகளும் இங்குள்ள மூலவரான லிங்கத்திருமேனியில் இருப்பதால் மூலவர் வடக்கு நோக்கி சாய்ந்துள்ளது. <ref name=south/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேரளம்_சுயம்புநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது