"கந்நுதெளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

146 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  28 நாட்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''கந்நுதெளி''' (''kannutheli'') என்பது இந்திய ஒன்றியம், [[கேரளம்|கேரளத்தில்]] நடத்தப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டு ஆகும். இது கர்நாட[[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] கடலோர மாவட்டங்களில் நடத்தப்படும் [[கம்பளா]] விளையாட்டை ஒத்த ஒரு விளையாட்டு ஆகும். அறுவடை முடிந்து மாடுகளும், வேளாண் மக்களும் ஓய்வாக இருக்கும்போது போழுதுபோக்காக துவக்கப்பட்ட விளையாட்டான இது, கால ஓட்டத்தில் தனி விளையாட்டாக மாறியது. கேரள நாட்காட்டியில் சிங்ஙம் (ஆவணி) மாதத்தில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.<ref name=தீபாவளி/>
 
இந்த விளையாட்டில் காளை+காளை, காளை+(ஆண்) எருமை ஆகியவற்றை நுகத்தடியில் பூட்டி சகதி நிறைந்த கழனியில் குறிப்பிட்ட தொலைவை வேகமாக கடப்பது ஆகும். முதலில் வரும் மாட்டுக்கும் ஓட்டி வருபவருக்கும் பரிசுகள் உண்டு. இந்த விளாயாட்டானது பாலக்காடு, மணப்புரம், கோழிக்கோடு, பட்டம்பி போன்ற பகுதிகளில் பிரபலமாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் போட்டிக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் உண்டு என்றாலும் பொதுவான விதியாக வேகம் என்பது உள்ளது.<ref name=தீபாவளி/>
6,331

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3284140" இருந்து மீள்விக்கப்பட்டது