"ஐதராபாத் நிசாம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
}}
 
'''ஐதராபாத்தின் நிசாம்-உல்-முல்க் ''' (''Nizam-ul-Mulk of Hyderabad'', {{lang-te|నిజాం-ఉల్-ముల్క్ అఫ్ హైదరాబాద్}}; {{lang-ur|نظام-ال-ملک وف حیدرآباد}}; {{lang-mr|निझाम-उल-मुल्क ऑफ हैदराबाद}}; {{lang-kn|ನಿಜ್ಯಮ್-ಉಲ್-ಮುಲ್ಕ್ ಆಫ್ ಹೈದರಾಬಾದ್}}; {{lang-fa|نظام-ال-ملک اف حیدرآباد}}) பரவலாக ஐதராபாத் நிசாம் என்று அறியப்படுபவர்கள் [[ஐதராபாத் இராச்சியம்|ஐதராபாத் அரசு]] என்ற முன்னாள் முடியாட்சியின் மன்னர்கள் ஆவர். ஐதராபாத் அரசு தற்கால [[ஆந்திரப் பிரதேசம்]], [[கர்நாடகம்]], [[தெலங்காணா]] மற்றும் [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது.
 
ஆட்சிப்பகுதியின் நிர்வாகி என்ற பொருள்தரும் '''நிசாம்-உல்-முல்க்''' ({{lang-ur|نظام‌الملک}}) என்பதன் சுருக்கமே '''நிசாம்''' ({{lang-ur|نظام‌}}) ஆகும். 1719ஆம் ஆண்டு முதல் ''அசாஃப் ஜா'' வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் இந்தப் பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை [[முகலாயப் பேரரசு|முகலாய மன்னர்களின் ]] பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த '''கமார்-உத்-தின் கான், அசாஃப் ஜா I''' இந்த வம்சத்தை துவங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3284144" இருந்து மீள்விக்கப்பட்டது