புறா பந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
வரிசை 15:
இதுவரை விற்கப்பட்ட விலையுயர்ந்த புறா "நியூ கிம்" ஆகும், இது 2020 நவம்பரில் சீனாவில் இருந்து ஒரு பணக்கார ஏலதாரரால் 1.9 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. <ref>{{Cite news|title=New Kim: Racing pigeon from Belgium sold for record €1.6m|url=https://www.bbc.com/news/world-europe-54953594#:~:text=A%20racing%20pigeon%20from%20Belgium,Sunday%20for%20the%20record%20amount.|access-date=7 May 2021|publisher=BBC News|date=15 November 2020}}</ref>
 
== தமிழ்நாட்டில் ==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சென்னை]]யில் பந்தயப் புறாக்கள் விற்பனையை பிரதானமாக கொண்ட [[மஸ்கான் சாவடி சந்தை]] என்ற வாரச் சந்தை இயங்கி வருகிறது. சென்னையில் 12 புறா பந்தைய சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சாதா புறா போட்டி, ஓமர் பந்தையம் என இரு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 
சாதா புறா போட்டிகள் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் குறிப்பாக [[கத்தரி வெயில்]] காலங்களில் நடத்தப்படுகிறது. இதில் புறாக்கள் ஐந்து நாட்களுக்கு தலா ஐந்து மணிநேரம் விடாமல் பறக்க வைக்கப்படும். இதில் எந்தப் புறா சிறப்பாக பற்றக்கிறதோ அதற்கு கோப்பை வழங்கப்படும்.
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/புறா_பந்தயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது