"புறா பந்தயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  26 நாட்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(விரிவாக்கம்)
 
 
== தமிழ்நாட்டில் ==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சென்னை]]யில் பந்தயப் புறாக்கள் விற்பனையை பிரதானமாக கொண்ட [[மஸ்கான் சாவடி சந்தை]] என்ற வாரச் சந்தை இயங்கி வருகிறது. சென்னையில் 12 புறா பந்தையபந்தய சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சாதா புறா போட்டி, ஓமர் பந்தையம்பந்தயம் என இரு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.<ref name=தீபாவளி/>
 
சாதா புறா போட்டிகள் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் குறிப்பாக [[கத்தரி வெயில்]] காலங்களில் நடத்தப்படுகிறது. இதில் புறாக்கள் ஐந்து நாட்களுக்கு தலா ஐந்து மணிநேரம் விடாமல் பறக்க வைக்கப்படும். இதில் எந்தப் புறா சிறப்பாக பற்றக்கிறதோபறக்கிறதோ அதற்கு கோப்பை வழங்கப்படும்.<ref name=தீபாவளி/>
 
ஓமர் புறா பந்தயங்களில் மிக முக்கியதானது [[குவாலியர்|குவாலியரில்]] இருந்து [[சென்னை]] வரையிலான பந்தயம் ஆகும். இது 1500 ஏர் மைல் தொலைவு கொண்டது. இதில் அனுபவமுள்ள புறாக்களே கலந்துகொள்ளும். முதலில் 210 ஏர் மையிலில் உள்ள [[ஆந்திர மாநிலம்]] காவாளியில் இருந்து புறாக்கள் பறக்கவிடப்படும். அங்கிருந்து மூன்று மணிநேரத்தில் புறாக்கள் வந்துவிடும். அடுத்து அடுத்து வினுகொண்டா, அடுத்து மெரியால்குடா, அடுத்து படிப்படியாக வாரங்கல், சொப்பூர், வார்தா, போபால், குவாலியர் என்று போட்டி விரியும். இந்த ஒவ்வொரு போட்டிகளுக்குப் பின்னர் புறாக்களுக்கு ஓரிரு வாரங்கள் ஓய்வு அளிக்கப்படும். இந்த போட்டிகளில் கலந்து கொண்டு தாக்குப் பிடிக்கும் புறாக்களுக்கு குவாலியர் - சென்னை பந்தயத்தில் கலந்து கொள்ளும். இந்த நெடும் பயணத்தில் முதல் நாள் 500 ஏர் மைல் பறக்கும். அடுத்த நாள் 200 ஏர்மையில்தான் பறக்க இயலும். இவ்வாறு படப்படியாக அதன் ஆற்றல் குறைந்துகொண்டே வரும். இந்தத் தொலைவை அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் கடந்து புறாக்கள் வந்துவிடும். இதில் முதலிடம் பெறும் புறாவுக்கு பரிசும் கோப்பையும் வழங்கப்படும்.<ref name=தீபாவளி>{{cite book | title=தினகரன் தீபாவளி மலர் 2015 | publisher=[[தினகரன் (இந்தியா)|தினகரன்]] | author=வெ நீலகண்டன் | authorlink=கர்ணா... ஓமர்.. சாதா... சொக்கர்... மஸ்கான் சாவடி! சென்னையின் புராதன புறா சந்தை | year=2015 | location=சென்னை | pages=170-178 | isbn=}}</ref>
== குறிப்புகள் ==
{{Reflist}}
6,331

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3284182" இருந்து மீள்விக்கப்பட்டது