திருவல்லிக்கேணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
}}
 
'''திருவல்லிக்கேணி''' (''Triplicane''Thirivallikeni) [[சென்னை]] மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். [[மெரீனா கடற்கரை]]யிலிருந்து சுமார் அரை [[மீட்டர்|கிலோமீட்டர்]] தூரத்தில் உள்ளது. இங்கு உள்ள [[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்|பார்த்தசாரதி கோயில்]] (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் [[8ம் நூற்றாண்டு|8ம் நூற்றாண்டில்]] [[பல்லவர்]] காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி [[வைணவம்|வைணவர்]]களின் [[108 திவ்யதேசங்கள்|108 திவ்வியதேசங்களில்]] ஒன்று.
 
திருவல்லிக்கேணி [[மட்டைப்பந்து]] ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். [[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் |எம் ஏ சிதம்பரம் மைதானம்]] திருவல்லிக்கேணியில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திருவல்லிக்கேணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது