தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை அதிகார படிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
[[தமிழீழ விடுதலைப் புலிகள்]] மரபுவழி படைத்துறையாக பரிமாணித்த ஒரு கரந்தடிப்படை இயக்கம் ஆகும். த.வி.பு களிடம் இறுகிய '''படைத்துறை தரநிலை''' ஏற்படவில்லையெனினும், அது உண்டு. அதாவது ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது தற்போதைய சூழலில் ஒவ்வொரு சாதாரண போராளியிற்கும் சாத்தியமானதே. இந்நிலை ஆக உயர்மட்ட அதிகார வட்டத்தை(தலைவர்) தவிர்த்து எனலாம்.
 
==தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை தரநிலைகள்:-==
 
* [[பிரிகேடியர்]] - இதை யாரும் வாழும்போது பெற்றதில்லை. இறந்த பின்னரே வழங்கப்பட்டது
* [[கேணல்]]
வரி 11 ⟶ 12:
* [[2ம் லெப்டினன்]]
* [[வீரவேங்கை]] - சேர்ந்த உடனே வழங்கப்படும் தரநிலை
 
மேற்கண்ட தரநிலைகள் யாவும் 1998 ஆம் ஆண்டு வெற்றியுறுதி என்ற ஜெயசிக்குறுயி நடவடிக்கைக்கு எதிரான ஒராண்டு நிறைவு விழாவின் பின்னர் போராளிகளுக்கு அவர்கள் வாழும்போதே தரநிலைகளாக வழங்கப்பட்டன. இவை கேணல் முதல் வீரவேங்கை வரையிலும் வழங்கப்பட்டன. இதற்கு முன்னரான கால கட்டத்தில் இவ்வாறான தர நிலைகள் வழங்கப்பட்டது கிடையாது. ஒரு போராளி இறந்த (புலிகள் மொழியில்:''வீரச்சாவு'') அடைந்த பின்னரே அவருடைய செயற்பாட்டினையும் வகித்த தலைமைப் பதவியினையும் வைத்து அவருக்கான தரநிலை வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்.
 
==படைக் கட்டமைப்பின் கட்டளையாளர் பதவிநிலைகள்==
வரி 17 ⟶ 20:
 
இப்படியான படைக் கட்டமைப்பின் கட்டளையாளர்கள், நிருவாகத் தேவைக்கேற்ப
பிராந்தியத் தளபதி/கோட்டத் தளபதி > மாவட்டத் தளபதி > வட்டத் தளபதி
 
என 3 ஆக பிரிக்கப்பட்டிருந்தது.