தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை அதிகார படிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
சிறப்புத் தளபதி > தளபதி > துணைத் தளபதி > தாக்குதல் தளபதி > இளநிலை அதிகாரி/கட்டளை அதிகாரி > அணித் தலைவர் > சூட்டணித் தலைவர் > போராளி
 
மேற்கண்ட பதவி நிலைகள் [[தெறோச்சி]]/[[கணையெக்கி]] படையணிக்கென வரும்போது அதில் ஒரே ஒரு கூடுதல் பதவிநிலையாக ''பீரங்கி ஒருங்கிணைப்புத் தளபதி'' என்ற பதவிநிலையும் இருந்தது.
 
இப்படியான படைக் கட்டமைப்பின் கட்டளையாளர்கள், நிருவாகத் தேவைக்கேற்ப