தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை அதிகார படிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
என 3 ஆகவும் பிரிக்கப்பட்டிருந்தனர்.
 
==களமுனை பதவிநிலைபதவிநிலைகள்==
இவை பொதுவாக வெளியில் அறியப்பட்டதில்லை. ஆனால் இப்பதவி வகிப்பவர்களில் சிலபேர் படையணிக் கட்டளையாளர்கள்; சில பேர் இதற்கென நியமிக்கப்பட்டவர்கள். இப் பதவிநிலையானது பொதுவெளியில் வெளியிடப்படாதது ஆகும். ஒரு களமுனை தளபதி வீரச்சாவடையும்போது மட்டுமே இப்பதவிநிலை வெளித்தெரியவரும். அவ்வாறு வந்தவை,
கட்டளைத் தளபதி > துணைக் கட்டளைத் தளபதி > ... பகுதித் தளபதி >...
ஆகியவனவே.
 
==படைத்துறை தரநிலைகள்==