தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை அதிகார படிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
ஆகியவனவே.
 
வெற்றியுறுதி(ஜெயசிக்குறுய்) காலகட்டதில் விடுதலைப்புலிகளில் முதற்தடவையாக ''கூட்டுத் தளபதி'' என்ற பதவிநிலை உருவாக்கப்பட்டது.<ref>https://www.eelamview.com/2012/04/07/brigadier-theepan-heroic-saga-of-a-northern-warrior-2/</ref> இப்பதவி நிலையினை பிரிகேடியர் தீபனும் கருணாவும் வகித்தனர். ஓயாத அலைகள் மூன்று முடிந்த போது விடுதலைப்புலிகளில் ''படைத்துறை துணைத் தளபதி'' என்ற பதவி நிலை உருவாக்கப்பட்டு 2008 வரை தொழிற்பட்டது.<ref>http://dbsjeyaraj.com/dbsj/archives/21513/</ref> இதை வகித்தவர் புலிகளின் மூத்த கட்டளையாளர் 'பிரிகேடியர் பால்ராஜ்' அவர்கள் ஆவார். ஆனால் ஒட்டு மொத்த படைத்துறை கட்டளையாளராக வே.பிரபாகரன் தொழிற்பட்டார். பிரிகேடியர் பால்ராஜின் இறப்பிற்குப்பின் இப்பதவி நிலை முற்றாகயாருக்கும் நீக்கம்வழங்கப்படாமல் செய்யப்பட்டுவைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ''படைத்துறை செயலர்'' என்ற பதவி நிலை உருவாக்கப்பட்டது.<ref>https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=710</ref> இஅதைஇதை பிரிகேடியர் தமிழேந்தி அவர்கள் வகித்து வந்தார். 2009 மார்ச் அவரது இறப்பிற்குப் பின்னர் அப்பதவி நிலையும் நீக்கம் செய்யப்பட்டது.
 
==படைத்துறை தரநிலைகள்==