ஜோயோதி பாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎வாழ்க்கை வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 24:
இந்திய மாநிலம் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தில்]] 1957ஆம் ஆண்டில் திசம்பர் 17 அன்று பிறந்தார்.<ref name="Fellow profile">{{Cite web |url=http://www.ias.ac.in/describe/fellow/Basu,_Dr_Joyoti |title=Fellow profile |date=2017-12-06 |publisher=Indian Academy of Sciences |access-date=2017-12-06}}</ref> ஜோயோதி பாசு தனது சிறப்பு இளங்கலை வேதியியல் பட்டத்தை [[மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா|கொல்கத்தாவின் மாநிலப் பல்கலைகழகத்திலும்]] முதுகலைப் பட்டத்தை [[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும்]] பெற்றார்.<ref name="Indian fellow - Joyoti Basu">{{Cite web |url=http://insaindia.res.in/detail/P09-1475 |title=Indian fellow - Joyoti Basu |date=2017-12-06 |publisher=Indian National Science Academy |access-date=2017-12-06}}</ref> தொடர்ந்து [[போசு நிறுவனம்|போசு நிறுவனத்தில்]]<ref name="Joyoti Basu (0000-0002-0497-9581) - ORCID - Connecting Research and Researchers">{{Cite web |url=http://orcid.org/0000-0002-0497-9581 |title=Joyoti Basu (0000-0002-0497-9581) - ORCID |last=ORCID |date=2017-12-09 |website=orcid.org |language=en |access-date=2017-12-09}}</ref><ref name="LIST of Alumni of BOSE INSTITUTE">{{Cite web |url=http://boseinstitutealumni.in/alum.pdf |title=LIST of Alumni of BOSE INSTITUTE |date=2017-12-09 |website=Bose Institute |access-date=2017-12-09}}</ref> பருல் சக்கரவர்த்தியின் வழிகாட்டுதலில் முனைவர் படிப்பிற்கான ஆய்வுகளை மேற்கொண்டு இறுதியில் கொல்கத்தா பல்கலைக்கழகத்திடமிருந்து முனைவர் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து முனைவர் பட்டத்திற்கு பிற்பட்ட ஆய்வுகளை பெல்ஜியத்தின் லியாழ்ச் பல்கலைக்கழகத்தில் ழான்-மாரீ குய்சென் ஆய்வகத்தில் மேற்கொண்டார். இங்கு பூஞ்சை நூண்ணுயிரியின் கலப்பிரிவினை குறித்தும் பூஞ்சை நுண்ணுரியிரியின் புரதைச்சர்க்கரைடு நொதிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். 1991இல் போசு நிறுவனத்தில் வேதித் துறையில் பேராசிரியையாக இணைந்தார்.<ref name="Joyoti Basu on Loop">{{Cite web |url=https://loop.frontiersin.org/people/73639/bio |title=Joyoti Basu on Loop |date=2017-12-09 |website=Loop |language=en |access-date=2017-12-09}}</ref><ref name="Joyoti Basu -Bose Institute - Academia.edu">{{Cite web |url=https://boseinst.academia.edu/JoyotiBasu |title=Joyoti Basu -Bose Institute - Academia.edu |date=2017-12-09 |website=boseinst.academia.edu |language=en |access-date=2017-12-09}}</ref> சூன், 2018இல் பணி ஓய்வு பெற்றார்.
[[கொல்கத்தா]]வில் மாதப் சாட்டர்ஜி தெருவில் வசித்து வருகிறார்.<ref name="NASI fellows">{{Cite web |url=http://www.nasi.org.in/fellows.asp?RsFilter=B |title=NASI fellows |date=2017-11-12 |publisher=National Academy of Sciences, India |access-date=2017-11-12}}</ref>
== சர்ச்சைகள் ==
அறிவியல் ஆய்வறிக்கைகளில் இவர் பிறழ்ந்து செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இவை குறித்து செய்தித் தாள்களிலும் வந்துள்ளன. ஒரே போலுள்ள படிமங்களை பயன்படுத்தியதாக இரு அறிக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மற்றும் இரண்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இது போன்ற பல ஒழுங்கீனங்கள் நடந்துள்ளதாக பப்பியர் இதழ் பட்டியலிட்டுள்ளது.<ref name="Image duplication: Group at Bose Institute has two papers retracted, two corrected, and many listed on Pubpeer">{{Cite web |url= https://journosdiary.com/2018/08/09/image-duplication-bose-institute-retracted-corrected-pubpeer/ | title = Image duplication: Group at Bose Institute has two papers retracted, two corrected, and many listed on Pubpeer| date = 2018-08-09}}</ref> பாசு தமது சில ஆய்வறிக்கைகளைத் திரும்பப் பெற்றுள்ளார்.<ref name="Author objects to retraction for not “faithfully represented” immunology figures">{{Cite web |url=https://retractionwatch.com/2015/10/02/author-objects-to-retraction-for-not-faithfully-represented-immunology-figures/ |title=Author objects to retraction for not "faithfully represented" immunology figures |date=2015-10-02 |website=Retraction Watch |language=en-US |access-date=2018-05-02}}</ref> தடுப்பாற்றலியல் ஆய்விதழில் பதிப்பிக்கப்பட்ட கட்டுரை ஒன்றும் இதில் அடங்கும்.<ref name="Retraction: TLR4-Dependent NF-κB Activation and Mitogen- and Stress-Activated Protein Kinase 1-Triggered Phosphorylation Events Are Central to Helicobacter pylori Peptidyl Prolyl cis-, trans-Isomerase (HP0175)-Mediated Induction of IL-6 Release from Macrophages">{{Cite journal |url=https://pubpeer.com/publications/A4594F49CBF5D0D5DA5D717DF53019 |title=Retraction: TLR4-Dependent NF-κB Activation and Mitogen- and Stress-Activated Protein Kinase 1-Triggered Phosphorylation Events Are Central to Helicobacter pylori Peptidyl Prolyl cis-, trans-Isomerase (HP0175)-Mediated Induction of IL-6 Release from Macrophages |last1=Basu |first1=Joyoti |last2=Kundu |first2=Manikuntala |date=2015-08-15 |language=en |access-date=2018-05-02}}</ref><ref name="Retraction: TLR4-Dependent NF-κB Activation and Mitogen- and Stress-Activated Protein Kinase 1-Triggered Phosphorylation Events Are Central to Helicobacter pylori Peptidyl Prolyl cis-, trans-Isomerase (HP0175)-Mediated Induction of IL-6 Release from Macrophages 2">{{Cite journal |title=Retraction: TLR4-Dependent NF-κB Activation and Mitogen- and Stress-Activated Protein Kinase 1-Triggered Phosphorylation Events Are Central to Helicobacter pylori Peptidyl Prolyl cis-, trans-Isomerase (HP0175)-Mediated Induction of IL-6 Release from Macrophages |issue=4 |last1=Basu |first1=Joyoti |last2=Kundu |first2=Manikuntala |date=2015-08-15 |journal=The Journal of Immunology |volume=195 |pages=1902 |language=en |doi=10.4049/jimmunol.1501299 |pmid=26473200 |doi-access=free }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோயோதி_பாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது