சத்யவதி தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
Once lit, the fire should never go out
I have full faith now
Because the women have prepared themselves{{efn|Copied verbatim from the referred article.}} </poem>இந்தச் செய்தியும், இதைப் போன்ற பிற எழுத்துகளும் விடுதலைப் போராட்டத்தில் பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டு எழுதப்பட்டவையே.
 
 
இந்தச் செய்தியின் பொருளானது, “இந்தச் செய்தி சிறையிலடைக்கப்பட்ட உங்கள் சகோதரியினுடையது, சகோதரி சத்யவதி உங்களிடம் வேண்டுவது யாதெனில், ஒரு போதும் உங்கள் பணியை நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம். தேவைப்பட்டால் நெருப்பில் கூடக் குதியுங்கள். புனிதமான கோட்டையானது வலிமை மிகுந்ததாய் இருக்க வேண்டும். நீங்கள் முன்னோக்கிச் செல்ல தடுக்கப்பட்டால், ஒருபோதும் பின்திரும்பாதீர்கள். போர்க்களத்தில் உங்கள் எதிரே நிற்பவனுக்கு முன்னதாகச்செத்து விடுங்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கோ, தடிக்கம்புகளுக்கோ பயந்து விடாதீர்கள், உங்களைத் தாக்க வரும் மனிதனுக்கு முன்னதாக உங்கள் தலையை நிமிர்த்தி நில்லுங்கள். எனக்கு இப்போது முழு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், இப்போது பெண்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்கள். ” என்பதாக உள்ளது.
 
இந்தச் செய்தியும், இதைப் போன்ற பிற எழுத்துகளும் விடுதலைப் போராட்டத்தில் பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டு எழுதப்பட்டவையே.
 
== அங்கீகாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/சத்யவதி_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது