பனிரெண்டாம் தாலமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
பனிரெண்டாம் தாலமி நிச்சயமற்ற தாய் வயிற்றில் பிறந்தவர். [[கிமு]] 116 இல் பதினொன்றாம் தாலமியின் தந்தை எட்டாம் தாலமி இறந்தார். பின்னர் பனிரெண்டாம் தாலமி சிறுவயதில், தனது தாய் மூன்றாம் கிளியோபாட்ரா உடன் இணை ஆட்சியாளரானார். இருப்பினும், அவர் தனது தாயார் மற்றும் சகோதரர் தாலமி எக்ஸ் ஆகியோருக்கு எதிராக உள்நாட்டுப் போருக்குத் தள்ளப்பட்டார். இதனால் 12-ஆம் தாலமி கிமு 107 இல் நாடுகடத்தப்பட்டார். மூன்றாம் கிளியோபாட்ரா தனது பேரன்களை கிமு 103 இல் கோஸுக்கு அனுப்பினார். 9-ஆம் தாலமி எகிப்திய சிம்மாசனத்திற்கு திரும்பிய நேரத்தில், கிமு 88 இல் பொன்டஸின் ஆறாம் மித்ரிடேட்ஸால் அவர்கள் கைப்பற்றப்பட்டனர். கிமு 81 இல் அவர்களின் தந்தை இறந்த பிறகு, 12-ஆம் தாலமியின் உடன்பிறவாச் சகோதரி பெரனிஸ் III அரியணையை கைப்பற்றினார். அவர் விரைவில் அவரது உறவினரும், இணை ஆட்சியாளருமான பதினொன்றாம் தாலமியால் கொலை செய்யப்பட்டார். பின்னர் [[பதினொன்றாம் தாலமி]]யும் கொல்லப்பட்டார்.
பனிரெண்டாம் தாலமி பொன்டஸிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டு எகிப்தின் பார்வோனாக பதவியேற்றார். அதே நேரத்தில் அவரது சகோதரர் [[சைப்பரஸ்சைப்பிரசு|சைப்ரசின்]] அரசரானார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பனிரெண்டாம்_தாலமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது