மு. வரதராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
'''மு.வ''' எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட '''மு. வரதராசன்''' ([[ஏப்ரல் 25]], [[1912]] - [[அக்டோபர் 10]], [[1974]]) [[20ம் நூற்றாண்டு|20ஆம் நூற்றாண்டின்]] புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல [[சிறுகதை]]கள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
 
இவர் சென்னை [[பச்சையப்பன் கல்லூரி, சென்னை|பச்சையப்பன் கல்லூரி]], [[சென்னைசென்னைைப் பல்கலைக் கழகம்]] ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] [[துணைவேந்தர்|துணைவேந்தராகவும்]] பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்.<ref name="SRV">ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஏப்ரல் 2012; பக்கம் 32;33</ref>
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மு._வரதராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது