சிசாரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
}}
 
'''15-ஆம் தாலமி''' அல்லது '''சிசாரியன்''' ('''''') ({{lang-grc-koi|Πτολεμαῖος Φιλοπάτωρ Φιλομήτωρ Καῖσαρ|translit=Ptolemaĩos Philopátōr Philomḗtōr Kaĩsar|lit=Ptolemy, Beloved of his Father, Beloved of his Mother, Caesar}}, [[உரோமைப் பேரரசு|உரோமைப் படைத்தலைவர்]] [[ஜூலியஸ் சீசர்]] மற்றும் [[பண்டைய எகிப்து|எகிப்தின்]] கிரேக்க [[தாலமி பேரரசு|தாலமி பேரரசின்]] இராணி [[ஏழாம் கிளியோபாற்றா|கிளியோபாட்ரா]]வுக்கும்<ref>[https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2021/08/12005600/2910327/Tamil-News-kala-suvadugal-cleopatra-dead.vpf பேரழகி கிளியோபாட்ரா]</ref> கிமு 23 சூன் 47-இல் பிறந்தவர் சிசோரியன். தனது தாய் கிளியோபாட்ராவின் துணையுடன் சிசாரியன் தனது மூன்றாம் வயதில் கிமு 44-இல் எகிப்தின் அரியணை ஏறினார். கிமு 12 ஆகஸ்டு 30-இல் உரோமைப் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]], சிசேரியனை கொல்ல ஆணையிடும் வரை, கிளியோபாட்ராஏழாம்கிளியோபாட்ரா எகிப்தின் துணை-ஆட்சியாளராக இருந்தார்.<ref>[https://www.britannica.com/biography/Caesarion Caesarion, KING OF EGYPT]</ref><ref>[https://www.ancient.eu/caesarion/ Caesarion]</ref>
 
[[தாலமி பேரரசு|கிரேக்க தாலமி வம்ச]] எகிப்தின் இராணி [[ஏழாம் கிளியோபாற்றா]]வின் மூத்த மகன் சிசாரியனின் தந்தை எகிப்தியரல்லாத உரோமானியப் படைத்தலைவரான [[ஜூலியஸ் சீசர்]] ஆவார். சிசாரியனே பண்டைய எகிப்தின் இறுதிப் [[பார்வோன்]] ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/சிசாரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது