பு. உ. சின்னப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

62 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
→‎வாழ்க்கைக் குறிப்பு: திருத்தம் செய்யப்பட்டது
(Rescuing 2 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(→‎வாழ்க்கைக் குறிப்பு: திருத்தம் செய்யப்பட்டது)
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[1916]] ஆம் ஆண்டில் [[புதுக்கோட்டை]] சமத்தானத்தில் உலகநாத பிள்ளைக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப்மகனாக அகமுடையார் சமுதாயத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி.<ref name="PP031951">{{cite journal | title=புதுக்கோட்டை உ. சின்னப்பா | author=கே. ஜகந்நாத் | journal=பேசும் படம் | year=1951 | month=மார்ச் | pages=பக். 14-33}}</ref> புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி. யு. சின்னப்பாவானார். இவருக்குப் பின் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார்.<ref name="PP031951"/>
 
சின்னப்பா புதுக்கோட்டையில் நொண்டி வாத்தியார் பள்ளிக்கூடத்தில் நான்கைந்து ஆண்டுகள் படித்தார். சின்னப்பாவுக்கு [[இசை]]யில் பெரும் ஆர்வம் இருந்தது. தகப்பனார் மேடையில் பாடும் பாடல்களைக் கேட்டுத் தானும் பாடுவார். கோவில்களில் நடக்கும் கூட்டு வழிபாடுகளில் பாடுவதற்கு இவரை அழைப்பார்கள். இதனால் இவருக்கு படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டு விலகி [[சிலம்பம்]], மல்லு, குஸ்தி ஆகியவையும் பழகினார்.<ref name="PP031951"/> குடும்ப நிதி நிலை மோசமடையவே, சின்னப்பா நூல் கடை ஒன்றில் பணியில் அமர்ந்தார். சில நாட்களில் அவ்வேலை பிடிக்காமல், நாடக நிறுவனமொன்றில் சேர முயற்சி செய்தார்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3285269" இருந்து மீள்விக்கப்பட்டது