வங்காள மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 66:
| title=Languages of India
| publisher=Ethnologue Report | accessdate=2006-11-04
}}</ref> இந்திய மாநிலங்களான [[மேற்கு வங்காளம்]], [[திரிபுரா]] ஆகியவற்றில் ஆட்சி மொழியாகவும் உள்ளது. அசாம் மாநிலத்தில் துணை ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலமான [[சார்க்கண்ட்|சார்க்கண்டிலும்]], [[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானின்]] [[கராச்சி]]யிலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது <ref>{{cite news|url=http://www.demotix.com/news/160560/bengalis-pakistan-karachi#media-160511|title=Pakistani Bengalis|work=DEMOTIX|date=October 16, 2009|accessdate=April 2, 2013|author=Syed Yasir Kazmi|archivedate=மார்ச் 4, 2013|archiveurl=https://web.archive.org/web/20130304035834/http://www.demotix.com/news/160560/bengalis-pakistan-karachi#media-160511|deadurl=dead}}</ref> கராச்சி பல்கலைக்கழகத்தில் வங்காள மொழிப் படிப்புகள் உண்டு.
 
1952 ல் வங்காளதேசம் கிழக்குப் பாக்கிஸ்தானாக இருந்தபோது, உருது ஆட்சி மொழியாக்கப்பட்டது. வங்காளத்தில் பெரும்பான்மையானோர் வங்காள மொழியைப் பேசிய போதிலும், உருது மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. தங்கள் மொழியைக் காக்கவும், தனித்துவத்தை நிலைநிறுத்தவும் [[வங்காள மொழி இயக்கம்]] தோன்றியது. பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நடவடிக்கையின் விளைவாக பெப்ரவரி 21 ல் பல வங்காளதேசத்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானர். இந்த நாளை நினைவுகூரும்விதமாக, இது [[அனைத்துலகத் தாய்மொழி நாள்|சர்வதேச தாய்மொழி நாளாக]] ஏற்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://unesdoc.unesco.org/images/0011/001177/117709E.pdf|format=PDF|title=Amendment to the Draft Programme and Budget for 2000-2001 (30 C/5)|accessdate=2008-05-27|work=General Conference, 30th Session, Draft Resolution|year=1999|publisher=UNESCO}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வங்காள_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது