தஞ்சாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 196:
[[Image:Thanjavur 04.jpg|thumb|right|தஞ்சாவூர் நகரில் பேருந்து ஒன்று]]
 
இங்கிருந்து [[நாகப்பட்டினம்]], [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[ஈரோடு]], [[கரூர்]], [[திருப்பூர்]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[பெரம்பலூர்]], [[அரியலூர்]], [[மைசூர்]], [[சேலம்]], [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[திருச்சிராப்பள்ளி]], [[புதுக்கோட்டை]], [[மதுரை]], [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]], [[மானாமதுரை]], [[திருநெல்வேலி]], [[பெங்களூரு]], [[எர்ணாகுளம்]], [[நாகர்கோயில்]], [[திருப்பதி]], [[திருவனந்தபுரம்]] மற்றும் [[ஊட்டி]] ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இங்கு புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க 1997 ஆம் ஆண்டில் மன்னர் சரபோஜி கல்லூரி அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
 
=== தொடருந்து போக்குவரத்து ===
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது