1643: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 9:
* [[அக்டோபர் 8]] - சூன்சி தனது 5வது அகவையில் [[சீனா]]வின் பேரரசனாக முடிசூடினான்.
* [[அக்டோபர் 28]] - [[நெதர்லாந்து|டச்சு]]க் கடற்கொள்ளைக்காரர் தாம் கைப்பற்றியிருந்த வால்தீவியாவில் இருந்து வெளியேறினர். இது பின்னர் [[சிலி]] நாடாகியது.
* [[டிசம்பர் 25]] - [[கிறிஸ்துமசு தீவு]] முதல் தடவையாக [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு]]ச் சொந்தமான "ரோயல் மேரி" கப்பலில் இருந்து கப்டன் மைனர்சு என்பவரால் அவதானிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.environment.gov.au/parks/christmas/culture-history/island-history.html|title=Christmas Island history|publisher=Australian Government, Department of Sustainability, Environment, Water, Population and Communities|accessdate=2011-12-09|date=2011-11-02|archive-date=2012-03-04|archive-url=https://web.archive.org/web/20120304001240/http://www.environment.gov.au/parks/christmas/culture-history/island-history.html|dead-url=dead}}</ref>
* எவஞ்சலிஸ்தா டொரிசெலி பாதரசக் [[காற்றழுத்தமானி]]யைக் கண்டுபிடித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/1643" இலிருந்து மீள்விக்கப்பட்டது