கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 5:
==[[அகத்திணை|அகவாழ்க்கையில்]] கூத்தர் பங்கு==
கற்புநிலை ஒழுக்கத்தில் கூத்தரின் பங்கு இன்னதெனத் [[தொல்காப்பியம்]] தொகுத்துக் காட்டுகிறது. <ref>தொல்காப்பியம் கற்பியல் 27</ref> தலைவன் வேறொரு நாட்டுக்குச் சென்றிருக்கும்போது அவன் எப்படி இருக்கிறான் என்பதைக் கண்டுவந்து தலைவிக்குக் கூறுவர். <ref>தொல்காப்பியம் கற்பியல் 28</ref>
*கூத்தர் [[அகத்திணை மாந்தர்]]களில் ஒரு சாரார். இவர்கள் திருமணத்துக்குப் பின்னர் வாழும் கற்பு ஒழுக்கத்தில் பரத்தையின்மாட்டுப் பிரிந்துவந்தபிரிந்து வந்த தலைவன் சார்பாகத் தலைவியிடம் இவ்வாறெல்லாம் சொல்லி வாதாடுவர். <ref>தொல்காப்பியம் கற்பியல் 27</ref>
*முன்னோர் ஊடல் தணிந்த செய்திகளைக் கூறுவர்.
*ஊடல் தணிந்து தலைவன் தரும் இன்பத்தைத் துய்க்கும்படி எடுத்துரைப்பர்.
"https://ta.wikipedia.org/wiki/கூத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது