அரப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 69:
 
பெப்ரவரி 2006 இல் தமிழ்நாட்டிலுள்ள செம்பியன் - கண்டியூர் என்ற சிற்றூரில் ஒரு பள்ளியாசிரியர் கண்டுபிடித்த கற்கோடரியில் 3500 ஆண்டுகள் பழைமையானது என்று கணிக்கப்பட்ட பொறிப்புச் சின்னங்கள் ஆய்வுலகில் பரபரப்பேற்படுத்தின.<ref name="The Hindu_century">{{cite news | last=Subramaniam | first=T. S. | title="Discovery of a century" in Tamil Nadu | date=May 1, 2006 | url=http://www.hindu.com/2006/05/01/stories/2006050112670100.htm | work=The Hindu | accessdate=2008-05-21 | archivedate=2006-06-15 | archiveurl=https://web.archive.org/web/20060615053236/http://www.hindu.com/2006/05/01/stories/2006050112670100.htm | deadurl=dead }}</ref>
<ref name="significance">{{cite news | last=Subramaniam | first=T. S. | title= Significance of Mayiladuthurai find | date=May 1, 2006 | url =http://www.hinduonnet.com/2006/05/01/stories/2006050101992000.htm | work =The Hindu | accessdate = 2008-05-23 | archivedate=2010-08-25 | archiveurl=https://web.archive.org/web/20100825181955/http://www.hinduonnet.com/2006/05/01/stories/2006050101992000.htm | deadurl=dead }}</ref> இந்தியக் கல்வெட்டாய்வாளரும் சிந்து சமவெளி எழுத்துகளின் ஆய்வாளருமான [[ஐராவதம் மகாதேவன்]] அந்த நான்கு பொறிப்புச் சின்னங்களைச் சிந்து சமவெளிச் சின்னங்களில் இருந்தவை என்று அடையாளப்படுத்தி அந்தக் கண்டுபிடிப்பு "கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தமிழ்நாட்டு அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பு" என்று கூறினார்.<ref name="The Hindu_century" /> அவர் ஏற்கனவே சிந்து சமவெளிச் சின்னங்கள் எழுத்துகள் என்றும் அவற்றைத் தொல்தமிழின் வழியாகத் தொல்திராவிட மொழியின் எழுத்துகள் என்றும் பதிப்பித்திருந்த ஆய்வை இந்தக் கண்டுபிடிப்பு உறுதி செய்கிறது என்று அவர் கருதுகிறார். ஆனால் தென்னிந்தியாவில் வெண்கலக் காலத்தின் எச்சங்கள் ஏதுமில்லாமல் இருப்பதும் அதற்கு முரணாகச் சிந்துவெளிப் பண்பாட்டில் வெண்கலம் செய்வதற்கான கருவிகளும் நுட்பங்களும் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதும் இந்த முன்மொழிவை ஐயத்துக்குள்ளாக்குகின்றன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/அரப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது