மாரண்டஅள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய வழி தடம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மாரண்டஹள்ளி சிறப்புகள்:
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 44:
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.4|N|78.0|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Marandahalli.html | title = Marandahalli | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 581&nbsp;[[மீட்டர்]] (1906&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
=மாரண்டஹள்ளி சிறப்புகள்==
 
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி தென்னந்தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு அதிக அளவில் விவசாயம் நடைபெறுகிறது. இங்கு விளைவிக்கப்படும் பலாப்பழம் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் ஓரளவிற்கு விவசாயப் நிறைந்த பகுதி மாரண்டஅள்ளி பகுதியாகும். இப்பகுதியை சுற்றி செங்கள் தொழில் அதிக அளவில் உள்ளது அய்யனார் கொட்டாய் பெருங்காடு கெண்டேனஹள்ளி போன்ற பகுதிகளில் அதிக அளவில் செங்கல் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கிருந்து சென்னை கோயம்புத்தூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி போன்ற நகரங்களுக்கு செங்கல் ஏற்றுமதி அதிக அளவில் நடைபெறுகிறது
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாரண்டஅள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது