மாரண்டஅள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மாரண்டஹள்ளி கோவில்கள்:
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
}}
'''மாரண்டஹள்ளி''' ([[ஆங்கிலம்]]:Marandahalli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பாலக்கோடு வட்டம்|பாலக்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==கோவில்கள்==
மாரண்டஅள்ளி நகரை ஒட்டி சிறப்பு வாய்ந்த பல்வேறு கோவில்கள் உள்ளன மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.மல்லாபுரம் சாலையிலுள்ள பட்டாளம்மன் கோவில் பஞ்சப்பள்ளி சாலையில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் போன்றன மாரண்டஅள்ளி நகருக்குள் இருக்கும் கோவில்கள் ஆகும். மல்லாபுரம் அருகே பாவளிமலையில் அமைந்துள்ள சென்றாசாமி கோவில் மாரண்டஅள்ளி நகரை ஒட்டியுள்ள முக்கிய மலைக் கோவிலாகும்.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/மாரண்டஅள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது