தமிழ் இணையக் கல்விக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→நூலகம்: I add a sentence அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 78:
[[ஆகத்து 11|ஆகஸ்ட் 11]] [[2014]] இல் அப்பொழுதைய [[தமிழக முதல்வர்]] [[ஜெ. ஜெயலலிதா]] [[தமிழக சட்டமன்றம்|தமிழக சட்டப் பேரவை]]யில் 110 விதியின் கீழ் பின்வருமாறு அறிவித்தார்
தமிழரின் சாதனைகள் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் 20 இலட்சம் ரூபாயில் தகவலாற்றுப்படை என்ற இணையத்தளம் உருவாக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் 627 தொல்லியல் மற்றும் வரலாற்று தளங்கள் நினைவுச்சின்னங்கள்,அகழாய்வுகள்,
ஆகியவை புகைப்படங்களாக எடுக்கப்பட்டு தேவையான [[மீதரவு]]டன் (Meta data) நிலையான வடிவத்தில் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்
|