"மேந்தலைச் செலவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[வணிகம்|வணிகத்தில்]] '''மேந்தலைகள்''' அல்லது '''மேந்தலைச் செலவுகள்''' (Overheadoverhead cost) என குறிப்பிடப்படுவது, வணிக செயற்பாட்டு நடவடிக்கையின்பொழுது ஏற்படும் [[நிலையான செலவு]]களை (Fixed cost) ஆகும்.
 
[[கிரயக் கணக்கீடு|கிரயக் கணக்கீட்டிலும்]],பொருளொன்றின் [[விலை]]யினை தீர்மானிப்பதற்கும் வணிக நடவடிக்கைகளின் போது ஏற்படும் செலவுகளை பகுத்து ஆய்வு செய்வது அவசியமாகும். அந்த வகையில் ஏற்படும் செலவுகளை நேர்ச் செலவுகள்,நேரில் செலவுகள் என இரண்டாக வகைப்பிரிக்கலாம்.இதில் நிலையான நேரில் செலவுகளே மேந்தலைகள் ஆகும்.
86

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3286400" இருந்து மீள்விக்கப்பட்டது