பகிர்வுப் பெற்றோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நிகழ்வுகள்: *விரிவாக்கம்*
வரிசை 13:
== பெற்றோர் பெறும் பயன்கள் ==
பகிர்வு பெற்றோர் கருத்தியல் முதன்மையாக சிறுவர்களின் நலன் கருதியே இருப்பினும் இதனால் பெற்றோர்களுக்கும் பலன்கள் உள்ளன. இரு பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு மகிழ முடிகிறது. அதே நேரத்தில் குழந்தை தங்கள் காப்பில் இல்லாத நேரத்தில் தங்கள் பணி அல்லது மனமகிழ்வு நிகழ்வுகளில் முழுமையாக ஈடுபட முடிகிறது. தனிப் பெற்றோராக இருந்தால் ''ஆயா'' (குழந்தைக் காப்பாளர்) ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். தவிரவும், இரு பெற்றோருக்கும் தங்கள் பணிவாழ்க்கையில் முன்னேற சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. குறிப்பாக, பாலின ஊதிய இடைவெளியை குறைக்கும் முயற்சிகளில் இது முக்கிய பங்காற்றும் என சிலர் கருதுகின்றனர்.<ref name="Johnson">{{cite web|url=https://www.wealthysinglemommy.com/want-to-close-the-pay-gap-make-50-50-custody-mandatory/|title= Close the pay gap? Get dads involved? Shared visitation, no child support|author=Emma Johnson|date=May 23, 2018|publisher= wealthysinglemommy.com }}</ref><ref name="Anzilotti">{{cite magazine|url= https://www.fastcompany.com/3069285/are-custody-laws-standing-in-the-way-of-gender-equity-2|title= Are Custody Laws Standing In The Way Of Gender Equity?|author=Eillie Anzilotti |date=April 3, 2017|magazine= Fast Company }}</ref><ref>{{cite web|url= https://www.womensequality.org.uk/equal_parenting_and_caregiving |title= Equal Parenting and Caregiving|publisher= Women’s Equality Party }}</ref><ref name="Karabell">{{cite magazine|url= https://www.forbes.com/sites/shelliekarabell/2016/10/30/want-to-close-the-pay-gap-call-on-dad/#2c3f24e87ed9|title= Want To Close The Pay Gap? Call On Dad!|author=Shellie Karabell |date=October 30, 2016|magazine= Forbes Magazine }}</ref>
 
== சட்டவாக்கம் ==
சில சட்டமன்றங்கள் பகிர்வுப் பெற்றோர் முறைக்கு சட்டபூர்வ [[மறுக்கத்தக்க அனுமானம்|மறுக்கத்தக்க அனுமானத்தை]] நிறுவியுள்ளன; இதன்படி பகிர்வுப் பேணுதலே பெரும்பாலான வழக்குகளில் செயாநிலை முறையாகவும் நீதிமன்றங்கள் குறிப்பிட்ட சூழலில் குழந்தைக்கு இந்த முறைமை சிறப்பானது அல்ல (குழந்தையிடம் தவறான நடத்தை, கவனிப்பின்மை) என சாட்சிகள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே மாற்று ஏற்பாடுகளை ஆணையிட அனுமதிக்கின்றது. பகிர்வுப் பெற்றோரை முன்னெடுக்கும் சட்டங்களை கனடாவும்<ref>Barbara Kay, [https://nationalpost.com/opinion/barbara-kay-congratulations-mr-scheer-might-i-suggest-that-equal-shared-parenting-be-one-of-your-key-policy-planks Scheer should ensure fathers have the same parenting rights as mothers in child custody disputes], National Post, May 31, 2017.</ref><ref>Maurice Vellacott (Saskatoon—Wanuskewin), [http://www.parl.ca/LegisInfo/BillDetails.aspx?billId=6353819&Language=en&Mode=1&View=5 C-560], Parliament of Canada</ref> ஐக்கிய அமெரிக்காவும் நிறைவேற்றி உள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பகிர்வுப்_பெற்றோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது