குரு நமசிவாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சிNo edit summary
வரிசை 1:
'''குரு நமசிவாயர்''' [[திருவண்ணாமலை]]யில் வாழ்ந்த சித்தராவார்.<ref>{{Cite web |url=http://www.ammandharsanam.com/magazine/January2011unicode/page015.php |title=பராசக்தி படிவம் செந்தில் துறவி சுவாமிகள் அம்மன் தரிசனம் |access-date=2015-03-15 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304121651/http://www.ammandharsanam.com/magazine/January2011unicode/page015.php |dead-url=dead }}</ref> இவர் [[குகை நமசிவாயர்|குகை நமச்சிவாயரின்]] முக்கிய சீடர்களில் ஒருவராவார். இவர் [[அண்ணாமலை வெண்பா]] என்ற நூலை எழுதியுள்ளார்.<ref>[http://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg102/html/cg102t0301.htm அண்ணாமலையார்கோவில் - திருவண்ணாமலை தமிழாய்வு தளம்]</ref>
 
குரு நமச்சிவாயரின் இயற்பெயர் நமசிவாயமூர்த்தி என்பதாகும்.
 
==குரு நமச்சிவாயர் என்ற பெயரிடுதல்==
ஒரு சமயம் ''ஆல்பழுத்துப் பட்சியினுக் காகார மானதென
வேல் பழுத்து நின்ற நிலை வீணிலென" என்ற வெண்பாவை குகை நமச்சிவாயர் பாடினார். அந்தப் பாடலின் மீதத்தை நமசிவாயமூர்த்தியை பாடி முடிக்கும் படி கூறினார்.
- சாலவனச்
செய்யா ஒருத்தருடன் சேர்ந்தும் இருப்பீரோ
ஐயா நமச்சிவா யா'' என்று பாடலை முடித்தார். அதனைக் கேட்டு மகிழ்ந்த குகை நமச்சிவாயர் சீடரான நமசிவாய மூர்த்திக்கு "குரு நமச்சிவாயர்" என பெயரிட்டார்.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குரு_நமசிவாயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது