நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
|name=நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை<br/>
|image=Quadrilateral_Security_Dialogue_Countries_(ver_2).svg
|caption=[[ஆத்திரேலியா]], [[இந்தியா]], [[யப்பான்ஜப்பான்]], மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]] ஆகியவை நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளன . பிரதமர் [[சின்சோ அபே]] இம்மன்றத்தை "ஜனநாயகங்களின் ஆசிய வில்" என்று நிறுவ விரும்பினார்.
|type = அரசாங்கங்களுக்கு இடையிலான பாதுகாப்பு மன்றம்
|members = நாடுகள்:
வரிசை 17:
எனினும் 2017 ஆம் ஆண்டின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டின்போது இம்மன்றத்தின் அனைத்து நான்கு உறுப்பு நாடுகளும் கூட்டணியை மீளுருவாக்கம் செய்ய பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. [[சீனா]] மற்றும் அதன் எல்லை விரிவாக்கம் செய்யும் இலட்சியங்கள் ஆகியவற்றால் [[தென்சீனக் கடல்]] பகுதியில் உருவாகிய பதட்டமான சூழ்நிலைக்கு நடுவே [[ஆத்திரேலியா|ஆத்திரேலியாவின்]] பிரதமர் [[மால்கம் டேர்ன்புல்]], [[யப்பான்|யப்பானின்]] பிரதமர் [[சின்சோ அபே]], இந்தியாவின் பிரதமர் [[நரேந்திர மோதி]] மற்றும் [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஐக்கிய நாடுகளின்]] ஜனாதிபதி [[டோனால்ட் டிரம்ப்]] ஆகியோர் மணிலாவில் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க ஒப்புக்கொண்டனர்.
 
[[Image:Malabar 07-2 exercise.jpg|thumb|left|[[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]], [[யப்பான்]], [[இந்தியா]], [[ஆத்திரேலியா]] மற்றும் [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் 2007ஆம் ஆண்டு [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவில்]] மலபார் போர்ப் பயிற்சியின்போது.]]
 
== உசாத்துணை ==