சினௌலி தொல்லியல் களம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: Disambiguation links
வரிசை 14:
| location = சினௌலி, [[பரௌத்]], [[பாகுபத் மாவட்டம்|பாக்பத் மாவட்டம்]], [[உத்தரப் பிரதேசம்]], [[இந்தியா]]
| type = கல்லறை<br>அரச குடும்பத்தினரின் இடுகாடு
| cultures = பிந்தைய [[அரப்பா]] காலம் ([[கிமு]] 1800 – [[கிமு]] 1300)
| cultures = [[சிந்துவெளி நாகரிகம்]]
| discovered = 2005-06
| excavations = 2005-06 <br> 2018
வரிசை 22:
}}
 
'''சினௌலி''' ('''Sinauli''') ([[தேவநாகரி]]: <small>सिनौली</small>) இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] மேற்கில் அமைந்த [[பாகுபத் மாவட்டம்|பாக்பாத் மாவட்டத்தில்]] [[பரௌத்]] அருகே அமைந்துள்ள [[தொல்லியல் களம்]] ஆகும்.<ref name=":0">{{cite news|last=Rai|first=Sandeep| title="ASI unearths 'first-ever' physical evidence of chariots in Copper Bronze Age|website=The Times of India|date=6 June 2018 | url=https://timesofindia.indiatimes.com/city/meerut/asi-unearths-first-ever-physical-evidence-of-chariots-in-copper-bronze-age/articleshow/64469616.cms}}</ref><ref>{{cite news| last=Sethi |first=Atul|title=Grave Secrets of Sinauli|website=The Times of India| date=1 July 2006|url=https://timesofindia.indiatimes.com/home/sunday-times/deep-focus/Grave-Secrets-of-Sinauli/articleshow/1696409.cms}}</ref>இத்தொல்லியல் களத்தில் [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்திய]] திட-வட்டு சக்கர "இரதங்களுக்கு" புகழ் பெற்றது. ஆனால் இதன் இரதம் எனும் தேர் [[சில்லு|சக்கரங்களுக்கு]] [[ஆரம், வடிவியல்|ஆரங்கள்]] இல்லை.<ref name=":1">Subramanian, T. S. "Royal burial in Sanauli". ''Frontline'' 28 Sept. 2018 [https://frontline.thehindu.com/arts-and-culture/heritage/article24923229.ece]</ref>உள்ளூர் புராணக் கதைகளின் படி, [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரைத்]] தவிர்க்க, [[பாண்டவர்]] சார்பி, [[கிருஷ்ணன்|கிருஷ்ணர்]] [[துரியோதனன்|துரியோதனிடம்]] கேட்ட ஐந்து கிராமங்களில் சினௌலியும் ஒன்றாகும்.<ref name="Narayanan_2018">Narayanan, P. M. "ASI-Excavated Sanauli Chariots Have Potential To Challenge Aryan Invasion Theory". ''Outlook'' 11 Jun. 2018. [https://www.outlookindia.com/website/story/asi-excavated-sanauli-chariots-have-potential-to-challenge-aryan-invasion-theory/312415]</ref>சினௌலில் தொல்லியல் களம் [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தின்]] பிந்தைய [[அரப்பா]] காலத்தைச் ([[கிமு]] 1800 – [[கிமு]] 1300) சேர்ந்ததாகும்.
 
2005-06-ஆம் ஆண்டுகளில் மற்றும் 2018-ஆம் ஆண்டில் [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] சினௌலியில் [[அகழ்வாய்வு]]ப் பணி தொடங்கியது. அகழாய்வில் இவ்விடத்தில் பண்டைய அரச குடும்பத்தினரின் இடுகாடு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொல்லியல் அறிக்கையில் சினௌலி தொல்லியல் களம், பிந்தைய கால [[அரப்பா]] பண்பாட்டின் நீட்சியாக கருதப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சினௌலி_தொல்லியல்_களம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது