ஜான் குட்ரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 27:
'''ஜான் குட்ரிக்''' அல்லது '''ஜான் குட்ரைக்''' (''John Goodricke'', 17 செப்டம்பர் 1764 – 20 ஏப்ரல் 1786) என்பவர் ஆங்கிலேய தொழில்முறையல்லா [[வானியல் வல்லுநர்|வானியலாளர்]] ஆவார். 1782 ஆம் ஆண்டில் [[ஆல்கால்]] என்ற [[மாறுபடும் விண்மீன்|மாறியல்பு விண்மீனை]]ப் பற்றிய ஆய்வுக்காக இவர் அறியப்படுகிறார்.
 
ஜான் குட்ரிக் நெதர்லாந்தில் உள்ள குரோனிங்கனில் 1764 இல் பிறந்தார். இவர் காதுகேளாதவர்.<ref>{{cite web|last=BBC News Magazine|title=Disability history month: John Goodricke the deaf astronomer|url=http://www.bbc.co.uk/news/magazine-20725639|publisher=BBC|accessdate=11 பெப்ரவரி 2013|date=18 டிசம்பர் 2012}}</ref> [[மாறுபடும் விண்மீன்|மாறும் விண்மீனை]] 200 ஆண்டுகட்கு முன்பே [[டேவிட் பாப்ரிசியசு]] கண்டுபிடித்து இருந்தாலும் அதற்கான சரியான விளக்கத்தை அளித்தவர் ஜான் குட்ரிக் தான். ஆல்கால் என்ற மாறுவிண்மீனை கவனமாக அவதானித்து விரைவான பொலிவுமாற்றத்துக்கான காரணம் பொலிவுமிக்க விண்மீனை ஒரு கரும்பொருள் சுற்றிவந்து அதை மறைப்பதுதான் என்ற முடிவுக்கு வந்தார். அதற்காக அவர் இலண்டன் அரசுக்கழக உயர்விருதான கொப்ளி விருதைப் பெற்றார். மேலும் அதில் ஆய்வாளராகவும் அமர்த்தப்பட்டார். அவர் 21 அகவை முடிவதற்குள்ளேயே (1786 இல்) காலமானார்.<ref>[{{Cite web |url=http://www.surveyor.in-berlin.de/himmel/Bios/Goodricke-e.html |title=''John Goodricke: The Discovery of the Occultating Variable Stars''] |access-date=2015-05-06 |archive-date=2006-06-22 |archive-url=https://web.archive.org/web/20060622004628/http://www.surveyor.in-berlin.de/himmel/Bios/Goodricke-e.html |dead-url=dead }}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 33:
 
== வெளி இணைப்புகள் ==
* {{cite web | title = Goodricke's life and astronomical work | url = http://www.surveyor.in-berlin.de/himmel/Bios/Goodricke-e.html | access-date = 2015-05-06 | archive-date = 2006-06-22 | archive-url = https://web.archive.org/web/20060622004628/http://www.surveyor.in-berlin.de/himmel/Bios/Goodricke-e.html | dead-url = dead }}- Features animations of different types of variable stars.
* {{cite web | title = John Goodricke | url = http://www.goodrick.info/main.htm | author = Goodricke, Michael | accessdate = 2009-05-13 | archive-date = 2009-05-25 | archive-url = https://web.archive.org/web/20090525145000/http://www.goodrick.info/main.htm | dead-url = dead }}
* {{Find a Grave|37768417}}
"https://ta.wikipedia.org/wiki/ஜான்_குட்ரிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது