இரண்டாம் கிளியோபாட்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
===மூன்றாவது ஆட்சி (கிமு 124–116)===
இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் எட்டாம் தாலமி ஆகியோரின் பொது நல்லிணக்கம் கிமு 124 இல் அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு அவர் தனது சகோதரர் மற்றும் மகளுடன் சேர்ந்து எகிப்தை ஆட்சி செய்தனர். [[கிமு]] 116-இல் எட்டாம் தாலமி இறந்தார். இரண்டாம் கிளியோபாட்ரா தனது இறுதி காலத்தில், மூன்றாம் கிளியோபாட்ராவின் மகன் [[ஒன்பதாம் தாலமி]]யிடம் எகிப்தின் ஆட்சியை ஒப்படைத்து விட்டு [[அலெக்சாந்திரியா]]வில் தங்கி, [[கிமு]] 116/115-இல் மறைந்தார்.<ref name="CB-CleopatraII"/><ref name="Livius-CleopatraII"/>
==இதனையும் காண்க==
* [[பண்டைய எகிப்திய அரசிகள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_கிளியோபாட்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது