அமல்பிரவா தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் நபர்|name=Amalpravaஅமல்பிரவா Dasதாஸ்|occupation=Socialசமூக workerசேவகர்|website=|parents=Hareஹரே Krishnaகிருஷ்ண Dasதாஸ்<br>Hemaஹேமா Prabhaபிரபா Dasதாஸ்|children=|domesticpartner=|spouse=|known for=Socialசமூக serviceசேவை|yearsactive=|othername=|image=|restingplacecoordinates=|restingplace=|death_place=|death_date=|birth_place=[[திப்ருகார்]], [[அசாம்]], Indiaஇந்தியா|birth_date=12 Novemberநவம்பர் 1911|caption=|imagesize=|awards=[[பத்மசிறீ]]<br>[[ஜம்னாலால் பஜாஜ் விருது]]}}
'''அமல்பிரவா தாஸ்''' ''', அமல் பிரபா தாஸ்''' (Amalprava Das) என்றும் அழைக்கப்படும் ஒரு இந்திய சமூக சேவகர், [[காந்தியம்|காந்தியவாதி]] [[அசாம்|மற்றும் அசாமின்]] சரனியா ஹில்ஸில் உள்ள ''[[கஸ்தூரிபாய் காந்தி|கஸ்தூரிபா]] ஆசிரமத்தின்'' நிறுவனர் ஆவார். இவர் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பெண்களுக்கான சுய உதவிக் குழு மற்றும் தலித் மக்களின் சமூக வளர்ச்சிக்காக ''கவுகாத்தி யுபக் சேவாதள்'' என்ற ஒரு [[அரசு சார்பற்ற அமைப்பு|அரசு சாரா அமைப்பு]] ஆகியவற்றையும் நடத்தி வந்தார்.<ref name="Telegraph India">{{Cite news|url=https://www.telegraphindia.com/1040814/asp/guwahati/story_3619157.asp|title=A Gandhian heaven for the downtrodden|date=14 August 2014|access-date=27 June 2018}}</ref> [[இந்திய அரசு]], 1954 ஆம் ஆண்டில் இவருக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதான [[பத்மசிறீ]] விருதினை இவரது சமூகப் பங்களிப்பிற்காக வழங்கி கௌரவித்தது.<ref name="Padma Shri">{{Cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Shri|date=2015|publisher=Padma Shri|archive-url=https://web.archive.org/web/20151015193758/http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|archive-date=15 October 2015|access-date=11 November 2014}}</ref> இத்தகைய விருதினை முதன் முதலில் பெற்றவர்கள் பட்டியலில் இவரும் ஒருவராவார்.1981 ஆம் ஆண்டில் இவர் [[ஜம்னாலால் பஜாஜ் விருது|ஜாம்னாலால் பஜாஜ் விருது]] பெற்றார்.<ref name="Jamnalal Bajaj Foundation">{{Cite web|url=http://www.jamnalalbajajfoundation.org/awards/archives/1981/constructive-work/amalprava-das|title=Jamnalal Bajaj Foundation|date=2015|publisher=Jamnalal Bajaj Foundation|access-date=29 March 2015}}</ref> இந்திய அரசு இவருக்கு மீண்டும் கௌரவிக்கும் பொருட்டு [[பத்ம விபூசண்]] விருதினை வழங்க முன்வந்தது. இம்முறை இவர் இவ்விருதை ஏற்கவில்லை. <ref name="Telegraph India" />
 
"https://ta.wikipedia.org/wiki/அமல்பிரவா_தாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது