திலீபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
| footnotes =
}}
'''திலீபன்''' எனும் பெயரில் அறியப்படும் '''பார்த்திபன் இராசையா''' என்பவர் ([[நவம்பர் 29]], 1963 – [[செப்டெம்பர் 26]], 1987) [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]], [[ஊரெழு]] எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் '''லெப்டினன் கேணல் திலீபன்''' எனும் நிலை வழங்கப்பட்டது. [[இந்திய அமைதிப் படை]]யினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து [[காந்திஅறப்போராட்டத்தின்]] வழியில் [[நீர்|நீரும்]] அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.<ref>{{cite book|last1=K. M. de Silva|first1=K. M. de Silva|authorlink1=K. M. de Silva|title=Regional Powers and Small State Security: India and Sri Lanka, 1977–1990|date=1995|publisher=[[Woodrow Wilson Center Press]]|isbn=0-8018-5149-1|page=258}}</ref><ref>{{cite book|last1=Cummings|first1=Joe|last2=Cannon|first2=Teresa|last3=Elliott|first3=Mark|last4=Ver Berkmoes|first4=Ryan|title=Sri Lanka|date=2006|publisher=[[Lonely Planet]]|page=309|url=https://books.google.com/books?id=pq9XaJuzwkQC}}</ref><ref>{{cite news|last1=Balachandran|first1=P. K.|title=Former LTTE Militants To Contest Polls As 'Crusaders For Democracy'|url=http://www.newindianexpress.com/world/Former-LTTE-Militants-To-Contest-Polls-As-Crusaders-For-Democracy/2015/07/03/article2900486.ece|work=[[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]]|date=3 July 2015}}</ref><ref>{{cite journal|last1=Subramanian|first1=T. S.|title=Unravelling the plot|journal=[[பிரண்ட்லைன்|Frontline]]|date=7 February 1998|volume=15|issue=3}}</ref><ref>{{cite news|last1=Furlong|first1=Ray|title=amil hunger strike in third week|url=http://news.bbc.co.uk/1/hi/uk/8015199.stm|work=[[BBC News]]|date=23 April 2009}}</ref> இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
 
1987 [[செப்டெம்பர் 15]]ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு [[செப்டெம்பர் 26]]ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.
[[படிமம்:Memorial of Lt.Colonel Thileepan.jpg|thumb|திலீபனின் நினைவிடம், யாழ்ப்பாணம்.]]
 
== ஐந்து அம்சக் கோரிக்கை ==
 
"https://ta.wikipedia.org/wiki/திலீபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது