மக்கள் விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎1983 ஜூலைக்கலவரம்: விக்கி இணைப்பு
+image
வரிசை 1:
[[Image:Lanka99-01-jvp4.jpg|175px|right|thumb|மக்கள் விடுதலை முன்னணி, மே நாள் 1999.]]
 
'''மக்கள் விடுதலை முன்னணி''' (''People's Liberation Front'', ''Janatha Vimukthi Peramuna'') [[இலங்கை]]யின் அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். சுருக்கமாக JVP என அழைக்கப்படுகிறது. இடதுசாரிக்கொள்கை மற்றும் தேசியவாதம் சார்ந்த கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது. இலங்கை அரசியலின் மூன்றாவது சக்தியாகக் கருதப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இரண்டு தடவைகள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/மக்கள்_விடுதலை_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது