பௌத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 4:
பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [[தேரவாத பௌத்தம்]] ("முதியோர் பள்ளி"), மற்றும் [[மகாயான பௌத்தம்]] ("பெரும் வாகனம்"). தேரவாதம் [[இலங்கையில் பௌத்தம்|இலங்கை]], மற்றும் தென்கிழக்காசியாவில் (கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட [[திபெத்து]], மற்றும் [[மங்கோலியா]]வில் பின்பற்றப்படும் [[வச்சிரயான பௌத்தம்]] மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது.
 
பௌத்த சமயம் முக்கியமாக [[ஆசியா]]விலேயே பின்பற்றப்பட்டாலும், உலகெங்கும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கும் காணப்படுகிறது. உலகெங்கும் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (350–550 மில்லியன் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை). அத்துடன் உலகில் மிக வேகமாகப் பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்றாகும்.<ref>{{cite web|url=http://www.proutglobe.org/2012/01/buddhism-may-regain-its-status-as-the-worlds-largest-religion/|title=Buddhism May Regain Its Status as the World’s Largest Religion|publisher=PROUT Globe|accessdate=2013-06-18}}</ref><ref>{{cite web|last=Beckford|first=Martin|url=http://www.telegraph.co.uk/news/religion/5977093/Buddhism-is-fastest-growing-religion-in-English-jails-over-past-decade.html|title=Buddhism is fastest-growing religion in English jails over past decade|publisher=Telegraph|accessdate=2013-06-18}}</ref><ref>{{cite web|url=http://www.asiantribune.com/?q=node/10418|title=Buddhism fastest growing religion in West|publisher=Asian Tribune|date=2008-04-07|accessdate=2013-06-18|archive-date=2017-11-02|archive-url=https://web.archive.org/web/20171102201751/http://www.asiantribune.com/?q=node%2F10418|dead-url=dead}}</ref><ref>{{cite web|url=http://www.abc.net.au/stateline/wa/content/2006/s1947996.htm|title=Stateline Western Australia|publisher=Abc.net.au|accessdate=2013-06-18}}</ref>
 
== உலகின் தோற்றம் பற்றி பௌத்தம் ==
வரிசை 145:
[[படிமம்:Flag of Buddhism.svg|thumb|right|பன்னாட்டு [[பௌத்தக் கொடி]] [[1880கள்|1880களில்]] [[இலங்கை]]யில் [[ஹென்ரி ஸ்டீல் ஆல்காட்]]டால் வடிவமைக்கப்பட்டது. தற்காலத்தில் [[உலக பௌத்த கூட்டுணர்வு|உலக பௌத்த கூட்டுணர்வால்]] பௌத்த அடையாளமாக பின்பற்றப்பட்டது.]]
 
பௌத்தர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள், பெளத்தர்கள் 230 மில்லியனுக்கும் 500 மில்லியனுக்கும் இடையில் இருப்பதாகக் காட்டுகின்றன. அதிகமாகக் குறிப்பிடப்படுவது ஏறத்தாழ 350 மில்லியன் ஆகும்.<ref>{{cite web|url=http://www.adherents.com/Religions_By_Adherents.html|title=Major Religions Ranked by Size|work=www.adherents.com|access-date=2006-04-07|archive-date=2018-12-26|archive-url=https://web.archive.org/web/20181226054926/http://www.adherents.com/Religions_By_Adherents.html|dead-url=dead}}</ref>
* [[மகாயான பௌத்தம்|மகாயானமே]] [[தாய்லாந்து]], [[சீனா]], [[ஜப்பான்]], [[கொரியா]], [[கம்போடியா]], [[லாவோஸ்]] [[வியட்நாம்]], [[சிங்கப்பூர்]] ஆகிய நாடுகளில் பொதுவாகப் பின்பற்றப்படும் பௌத்தமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவுக்கு இடம்பெயர்ந்த சீனர் மகாயான பௌத்தத்தை [[மலேசியா]], [[இந்தோனேசியா]], [[புருணை]] ஆகிய நாடுகளுக்குக் கொண்டுவந்தனர்.
* [[தேரவாத பௌத்தம்|தேரவாதமே]] [[மியன்மார்]], [[கம்போடியா]], [[லாவோஸ்]], [[தாய்லாந்து]] உள்ளிட்ட தென்கிழக்காசியாவின் பெரும் பகுதியிலும், இலங்கையிலும் முதன்மையாகக் பின்பற்றப் படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இதற்கு அங்கீகாரம் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/பௌத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது