வந்தனா சிவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8.1
 
வரிசை 18:
}}
 
'''வந்தனா சிவா''' (''Vandana Shiva'', {{lang-hi|link=no|वंदना शिवा}}: பிறப்பு: 5 நவம்பர் 1952) ஒர் இந்திய சூழியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், மற்றும் உலகமயமாக்கலுக்கு எதிரான எழுத்தாளர்<ref>[http://www.unep.org/women_env/w_details.asp?w_id=107 வந்தனா சிவா யார்? (ஆங்கிலத்தில்)] {{Webarchive|url=https://web.archive.org/web/20121028084032/http://www.unep.org/women_env/w_details.asp?w_id=107 |date=2012-10-28 }} United Nations Environment Programme ([[ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்]])</ref>. 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், தற்போது புதுடெல்லியில் வசித்து வருகிறார்<ref>{{cite web|url=http://www.navdanya.org/publications| title=வந்தனா சிவா வெளியீடுகள்(ஆங்கிலத்தில்)|accessdate=2011-02-24}}</ref>. இயற்பியல் பயின்ற இயற்பியலாளரான இவர் தனது முனைவர் பட்டத்தை கனடாவில் உள்ள வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழகத்தில்(University of Western Ontario) ''குவாண்டம் கோட்பாட்டில் மறை மாறிலிகள் மற்றும் வட்டாரம்(Hidden variables and locality in quantum theory)'' எனும் தலைப்பில் 1978-ம் ஆண்டு முடித்தார் <ref name=london_interview>{{cite web|url=http://www.scottlondon.com/interviews/shiva.html| title=காந்தியின் அடிச்சுவட்டையொட்டி:வந்தனா சிவாவுடன் ஒரு நேர்காணல்(ஆங்கிலத்தில்) |author=Scott London}}</ref><ref name=thesis>{{cite web |url=http://collectionscanada.gc.ca/ourl/res.php?url_ver=Z39.88-2004&url_tim=2012-09-22T07%3A06%3A54Z&url_ctx_fmt=info%3Aofi%2Ffmt%3Akev%3Amtx%3Actx&rft_dat=3397435&rfr_id=info%3Asid%2Fcollectionscanada.gc.ca%3Aamicus&lang=eng |title=Hidden variables and locality in quantum theory / by Vandana Shiva |format=microform |publisher=Department of Philosophy, Graduate Studies, University of Western Ontario, 1978 |date=18 July 2008 |accessdate=2012-09-22 }}{{Dead link|date=செப்டம்பர் 2021 |bot=InternetArchiveBot }}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வந்தனா_சிவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது