வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 1:
[[Image:President Ronald Reagan and Soviet General Secretary Mikhail Gorbachev at the first Summit in Geneva, Switzerland.jpg|250px|thumb|பனிப்போர்க் காலத்தில் உலகின் இரண்டு வல்லரசுகளாகத் திகழ்ந்த ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்களான [[ரொனால்ட் ரீகன்|ரொனால்ட் ரீகனும்]], [[மிகைல் கொர்பச்சேவ்|மிகைல் கொர்பச்சேவும்]]]]
'''வல்லரசு''' என்பது, அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும், அந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தனது ஆற்றலை உலக அளவில் பயன்படுத்த வல்லதுமான ஒரு [[நாடு]] ஆகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படை முதுநிலைப்பட்டப் பள்ளியின் தேசிய பாதுகாப்புத் துறையில் பேராசிரியரான [[அலிசு லைமன் மில்லர்]] என்பவர், வல்லரசு என்பது, "தனது ஆதிக்க வலிமையையும், செல்வாக்கையும் உலகின் எப்பகுதியிலும்; சில வேளைகளில் ஒரே நேரத்தில் உலகின் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளிலும்; பயன்படுத்த வல்லதும்; அதனால் ஒரு உலக ஆதிக்க சக்தியாக உள்ளதுமான ஒரு நாடு" என வரையறுத்துள்ளார்."<ref name="stanford">{{cite web |last=Miller |first=Lyman |url=http://www.stanford.edu/group/sjir/6.1.03_miller.html |title=www.stanford.edu |publisher=www.stanford.edu |date= |accessdate=2010-08-27 |archive-date=2014-05-11 |archive-url=https://web.archive.org/web/20140511131303/http://www.stanford.edu/group/sjir/6.1.03_miller.html |dead-url=dead }}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/வல்லரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது