மைக்கேல் மதன காமராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பாடல்கள்: பிழைத் திருத்தம்
ஆங்கிலத் தலைப்பு
வரிசை 22:
| tag line =
}}
'''''மைக்கேல் மதன காமராஜன்''''' ('Michael Madana Kama Rajan'') [[1990]]இல் வெளிவந்த [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[சிங்கீதம் சீனிவாசராவ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஊர்வசி (நடிகை)|ஊர்வசி]], [[குஷ்பூ]], [[நாகேஷ்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[இளையராஜா]] இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் (திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஷ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு) நடித்திருப்பது இப்படத்தின் சிறப்பு.<ref>{{cite news |title=கமல் நடிப்பு, கிரேஸி வசனம்... இறுகப் பற்றிக்கொண்டு இசையமைத்த ராஜா! |url=https://cinema.vikatan.com/tamil-cinema/29-years-of-michael-madana-kamarajan-a-special-article |accessdate=21 அக்டோபர் 2019 |work=[[ஆனந்த விகடன்]] |date=21 அக்டோபர் 2019}}</ref><ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/592325-30-years-of-michel-madhana-kamarajan.html |title=காமெடியில் தனி சரித்திரம் படைத்த 'மைக்கேல் மதன காமராஜன்' 30 ஆண்டுகள்! |date=18 அக்டோபர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]] |accessdate=19 அக்டோபர் 2020}}</ref>
 
== நடிகர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கேல்_மதன_காமராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது