தருமராஜ் டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{delete|குறிப்பிடத்தக்கமை}}
தருமராஜ் டி (ஆங்கில மொழி: Dharmaraj T) ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம் <ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/535797-dharmaraj-interview.html|title=அயோத்திதாசரை எப்படிப் புரிந்துகொள்வது?- டி.தருமராஜ் பேட்டி|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2021-09-18}}</ref> , மானுடவியல், நாட்டார் வழக்கியல், பண்பாடு,வரலாறு, கலை, இலக்கியம், திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் - தலைவர்.   ஜெர்மனியிலுள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும், ட்யூபிங்கன் பல்கலைக்கழகத்திலும் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர். <ref>{{Cite web|url=https://mkuniversity.ac.in/new/school/spa/dharmaraj.php|title=MKU-School of Performing Arts|website=mkuniversity.ac.in|access-date=2021-09-27}}</ref>இவர் எழுதிய 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் தமிழ்ச் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது.<ref>{{Citation|title=Jeyamohan speech {{!}} அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை {{!}} ஜெயமோகன் உரை|url=https://www.youtube.com/watch?v=e__a_3SkoSg|accessdate=2021-09-27|language=ta-IN}}</ref><ref>{{Citation|title=Samas speech {{!}} அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை {{!}} சமஸ் உரை {{!}} டி.தருமராஜ்|url=https://www.youtube.com/watch?v=o3UCaTxl91E|accessdate=2021-09-27|language=ta-IN}}</ref><ref>{{Citation|title=Su Venkatesan MP speech {{!}} அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை {{!}} சு.வெங்கடேசன் MP{{!}} டி.தருமராஜ்|url=https://www.youtube.com/watch?v=EA-0Kieoii4|accessdate=2021-09-27|language=ta-IN}}</ref>
{{தகவற்சட்டம் நபர்||education=அறி.இ., க.மு., முனைவர்|caption=|birth_name=|birth_date={{Birth date and age|1967|06|19|mf=y}}|birth_place=[[தமிழ்நாடு]], [[இந்தியா]]|residence=[[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[இந்தியா|இந்தியர்]]|other_names=தருமராஜ் தம்புராஜ்|known_for=நாட்டுப்புறவியல், தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்|name=பேராசிரியர் தருமராஜ் டி|occupation=பேராசிரியர், எழுத்தாளர்|employer=|title=|religion=|spouse=|children=|parents=|speciality=சொற்பொழிவு, எழுத்து|relatives=|signature=|website=http://tdharumaraj.blogspot.com/|alma mater=[[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்]]}}
 
=== கல்வி ===
இவர் புனித சேவியர் கல்லூரியில் நாட்டுப்புறவியல் துறையில் 1990ஆம் ஆண்டு முதுகலை பெற்றார். ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் 1997ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
 
=== எழுதிய நூல்கள் <ref>{{Cite web|url=https://www.amazon.in/Books-T-Dharmaraj/s?rh=n:976389031,p_27:T.Dharmaraj|title=Amazon.in|website=www.amazon.in|language=en-in|access-date=2021-09-27}}</ref><ref>{{Cite web|url=https://www.commonfolks.in/books/t-dharmaraj|title=T. Dharmaraj Books {{!}} டி. தருமராஜ் நூல்கள்|website=CommonFolks|access-date=2021-09-27}}</ref> ===
=== எழுதிய நூல்கள் ===
 
* அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை
"https://ta.wikipedia.org/wiki/தருமராஜ்_டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது