ஓல்கா தோக்கர்சுக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு using AWB
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 13:
|awards = நைக்கி விருது (2008, 2015)
விலேனிக்கா பரிசு (2013)
புரூக்கர் பரிசு (2015)
[[மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு]] (2018)
சான் மிக்கால்சுக்கி பரிசு (2018)
[[இலக்கியத்திற்கான நோபல் பரிசு]] (2018)

'''ஓல்கா தோக்கர்சுக்கு''' (''Olga Nawoja Tokarczuk'', {{Lang-pl|Olga Nawoja Tokarczuk}}<ref>{{Cite web|url=https://rejestr.io/krs/243763/stowarzyszenie-kulturalne-gory-babel|title=STOWARZYSZENIE KULTURALNE "GÓRY BABEL" {{!}} Rejestr.io|last=|first=|date=|website=rejestr.io|language=pl|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-10-10}}</ref>, பிறப்பு: 29 சனவரி 1962) ஒரு [[போலந்து|போலந்திய]] எழுத்தாளர். பொது அறிவாளி என்றும் ஆர்வலர் என்றும் அறியப்படுகின்றார்.<ref name=":0">{{cite news|url=https://www.theguardian.com/books/2018/may/22/olga-tokarczuk-flights-wins-man-booker-international-prize-polish|title=Olga Tokarczuk's 'extraordinary' Flights wins Man Booker International prize |date=22 May 2018 |publisher=The Guardian |accessdate=22 May 2018}}</ref><ref>{{cite web|last=Rzeczpospolita|title=List of Polish bestsellers 2009|url=http://www.rp.pl/artykul/436816.html|accessdate=18 June 2011|archive-date=2 பிப்ரவரி 2014|archive-url=https://web.archive.org/web/20140202175311/http://www.rp.pl/artykul/436816.html|dead-url=dead}}</ref><ref>{{cite web|last=Gazeta Wyborcza|title=Tokarczuk wins NIKE prize for Bieguni (Flights)|url=http://wyborcza.pl/1,90497,5770552,Nike_2008_dla_Olgi_Tokarczuk____Bieguni__ksiazka_roku.html|accessdate=18 June 2011}}</ref> இவர் எழுதிய யாக்கோபின் நூல்கள் என்னும் புதினத்துக்கு 2015 இல் நைக்கி விருது வழங்கப்பெற்றது. 2018 ஆம் ஆண்டுக்கான [[மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு|அனைத்துலக புக்கர் பரிசை]] ''ஓடுதளங்கள்'' என்ற படைப்புக்காக வென்றார்.<ref>{{cite web|last=Gazeta Wyborcza|title=Tokarczuk wins NIKE prize for Bieguni (Flights)|url=http://wyborcza.pl/1,90497,5770552,Nike_2008_dla_Olgi_Tokarczuk____Bieguni__ksiazka_roku.html|accessdate=18 June 2011}}</ref> 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|இலக்கிய நோபல் பரிசை]] வென்றார்.<ref name="NYT-20191010">{{cite news |last1=Marshall |first1=Alex |last2=Alter |first2=Alexandra |title=Olga Tokarczuk and Peter Handke Awarded Nobel Prizes in Literature |url=https://www.nytimes.com/2019/10/10/books/nobel-literature.html |date=10 October 2019 |work=[[த நியூயார்க் டைம்ஸ்]] |accessdate=10 October 2019 }}</ref><ref>{{cite news |title=Olga Tokarczuk and Peter Handke win Nobel prizes in literature |url=https://www.theguardian.com/books/2019/oct/10/nobel-prizes-in-literature-olga-tokarczuk-peter-handke-2019-2018 |accessdate=10 October 2019 |work=The Guardian |date=10 October 2019}}</ref><ref>{{Cite news |url=https://kultura.pravda.sk/kniha/clanok/528786-nobelove-ceny-za-literaturu-budu-vyhlasene-dve/ | work=Pravda | language=sk | accessdate= 10 October 2019 |date=10 October 2019 |title= Nobelove ceny za literatúru získali Olga Tokarczuková a Peter Handke}}</ref>

ஓல்கா தோக்கர்சுக்கு, 1993 இல் முதன்முதலாக "நூல் மக்களின் செலவு (பயணம்)" என்ற கதையை எழுதினார். இக்கதை பிரான்சிலும் எழுப்பானியாவிலும் 17 ஆவது நூற்றாண்டில் நடப்பதாக அமைப்பட்டுள்ளது. பைரீனில் உள்ள ஒரு மருமமான நூலைத் தேடிப் போகின்றார்கள் கதை மாந்தர்கள். இது போலந்திய பதிப்பாளர்களின் சிறந்த முதனூல் பரிசை வென்றது (1993-4). இவருடைய கிளர்ந்தெழுந்த நூலாகக் கருதுவது, இவரின் மூன்றாம் கதை 1996 இல் எழுதிய ''தொடக்கவூழியும் பிற காலங்களும்'' என்பதாகும். இது 2010-இல் ஆங்கிலத்தில் Primeval and Other Times என்று வெளியிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஓல்கா_தோக்கர்சுக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது