டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இது இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே நடைபெறும் தமிழ் திரைப்பட விழாக்களில் மிக முக்கியமான விழா. 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா மிக குறுகிய ஆண்டில் உலக தமிழர் மத்தியில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு திரைப்பட விழாவாகும். இவ்விழாவில் உலகளாவிய ரீதியில், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகை திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவ்விழா ஆண்டுதோறும் செப்டம்பர் மாதமளவில் நடைபெறுகிறது.
 
தமிழர்கள் அதிகமாக வாழும் [[கனடாவில்கனடா]] வில் நடைபெறும் இவ் திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமைகின்றது.
 
உலகெங்கும் பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் உலகில் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை. ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா தமிழர்களுக்கான ஒரு திரைப்பட விழாவை கனடிய மண்ணில் தொடக்கி வைத்து இந்த குறையை போக்கியுள்ளது.