"கலாசேத்திரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

221 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
அடையாளங்கள்: Manual revert 2017 source edit
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1)
தலைசிறந்த இசைக்கலைஞர்கள் இங்கு கடமையாற்றியுள்ளனர். [[டைகர் வரதாச்சாரி]], [[காரைக்குடி சாம்பசிவ ஐயர்]], [[மைசூர் வாசுதேவாச்சாரியார்]], [[பூதலூர் கிருஷ்ணமூர்த்தி]] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
பிப்ரவரி 29, 2004 அன்று, கலாசேத்திரா மற்றும் உலகின் பல பகுதிகளில், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் அவரது 100 வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அமைந்தன.<ref>{{cite news |title=Another centenary celebration |url=http://www.hinduonnet.com/thehindu/mp/2003/01/27/stories/2003012700070300.htm |publisher=[[The Hindu]] |date=27 January 2003 }}</ref> பிப்ரவரி 29 அன்று, புதுதில்லியில் உள்ள லலித் கலா அருங்காட்சியகத்தில், அவரது வாழ்க்கை குறித்த புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது, ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முன்னாள் ஜனாதிபதி ராமசாமி வெங்கடராமனின் முன்னுரையுடன் சுனில் கோத்தாரி எழுதி தொகுத்த புகைப்பட-சுயசரிதை ஒன்றை வெளியிட்டார்.<ref>{{cite news |title=Her spirit still reigns |url=http://www.hinduonnet.com/thehindu/mag/2004/02/22/stories/2004022200380500.htm |publisher=[[The Hindu]] |date= 22 February 2004 |access-date=10 நவம்பர் 2019 |archivedate=3 ஜனவரி 2013 |archiveurl=https://archive.today/20130103085459/http://www.hinduonnet.com/thehindu/mag/2004/02/22/stories/2004022200380500.htm |deadurl=dead }}</ref><ref>{{cite news|title= Time to celebrate|url= http://www.hindu.com/thehindu/mp/2003/02/27/stories/2003022700330100.htm|publisher= [[The Hindu]]|date= 27 February 2003|access-date= 10 நவம்பர் 2019|archivedate= 29 ஆகஸ்ட் 2004|archiveurl= https://web.archive.org/web/20040829172954/http://www.hindu.com/thehindu/mp/2003/02/27/stories/2003022700330100.htm|deadurl= dead}}</ref><ref>[http://narthaki.com/info/reviews/rev158.html Centenary celebrations] nartaki.com</ref> 2016 ஆம் ஆண்டில், அதன் 80 வது ஆண்டைக் குறிக்கும் வகையில், கலாசேத்திரா அறக்கட்டளை, 'ருக்மிணி தேவி நினைவில்' என்கிற தலைப்பில் இசை மற்றும் நடனம் தொடர்பான திருவிழாவை நடத்தியது.<ref>{{cite web | title = Kalakshetra celebrates its 80th year |work= The Hindu | url = http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/kalakshetra-celebrates-its-80th-year/article8280926.ece | accessdate = 2016-03-30 |date=25 February 2016| first = Radhika | last = Santhanam }}</ref>
கலாசேத்திராவில், [[பரதநாட்டியம்]], [[கதகளி]], வாய்ப்பாட்டு, வாத்திய இசை ஆகிய கவின் கலைகளில் நான்காண்டு கற்கை நெறியை முடிப்பவர்களுக்கு பட்டயச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொதுக் கல்வியும் வழங்கப்படுகிறது. தவிர, [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகள் சிறப்புப் பாடங்களாக போதிக்கப்படுகின்றன.
 
79,517

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3288708" இருந்து மீள்விக்கப்பட்டது