கோலெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1
வரிசை 1:
'''கோலெழுத்து''' என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது [[தமிழ்]], [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டது.<ref>[{{Cite web |url=http://www.kerala.gov.in/language%20&%26%20literature/alphabets.htm |title=Ancient writing schemes of Kerala] |access-date=2021-09-27 |archive-date=2009-11-09 |archive-url=https://web.archive.org/web/20091109222758/http://www.kerala.gov.in/language%20%26%20literature/alphabets.htm |dead-url=dead }}</ref><ref>{{cite book|last=A. Aiyappan|title=Report on the Socio-economic Conditions of the Aboriginal Tribes of the Province of Madras|year=1948|publisher=Government Press|page=131|url=http://books.google.co.uk/books?id=bHmwAAAAIAAJ&q=kolezhuthu+tamil&dq=kolezhuthu+tamil&hl=en&sa=X&ei=NCqtUdFHqJnRBczfgeAF&ved=0CF8Q6AEwCQ}}</ref> இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. தற்போதும் இதன் குறிப்பிடத்தக்க பாவனை அங்குள்ளது.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=227&pno=79 | title=மொழி | accessdate=12 செப்டம்பர் 2015}}</ref>
 
[[வட்டெழுத்து|வட்டெழுத்திலிருந்து]] கோலெழுத்து உருவாகியது. இவற்றுக்கிடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. இது வட்டெழுத்துக் குடும்ப எழுத்துமுறைக்கு உரியதாகும்.<ref>{{cite web | url=http://c-radhakrishnan.info/alphabet.htm | title=Grantha, Vattezhuthu, Kolezhuthu, Malayanma, Devanagiri, Brahmi and Tamil alphabets | accessdate=12 செப்டம்பர் 2015}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கோலெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது