டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
== டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா ==
 
'''டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா''' (ஆங்கிலம்: Toronto Tamil International Film Festival) என்பது கனடாவின் [[டொராண்டோ]] நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் ஒரு பன்னாட்டுத் திரைப்பட விழாவாகும்.
 
இது இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே நடைபெறும் தமிழ் திரைப்பட விழாக்களில் மிக முக்கியமான விழா. 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா மிக குறுகிய ஆண்டில் உலக தமிழர் மத்தியில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு திரைப்பட விழாவாகும். இவ்விழாவில் உலகளாவிய ரீதியில், ஆவணத் திரைப்படங்கள் உட்பட அனைத்து வகை திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவ்விழா ஆண்டுதோறும் செப்டம்பர் மாதமளவில் நடைபெறுகிறது.